● ரேஷன் கார்ட்
● பாஸ்போர்ட் (சில அறிவாளிகள் இரண்டொரு பாஸ்போர்ட் கூட வாங்கி வைத்து கொள்வார்கள்)
● ஓட்டுனர் உரிமம்
● வாக்காளர் அட்டை
● கடன் அட்டை
● சொந்த வீடு வாங்க கடன்
● இலவச படிப்பு
● இலவச மருத்துவம்
என் நாடு என்ன? தர்ம சத்திரமா? எல்லாரும் வந்து குடியேற?
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நான் 100% ஆதரிக்கிறேன்.
எமது தேசம் எமதே.திருட்டு குடியேற திருடர்களுக்கு இல்லை.
இந்த திருட்டு குடியேறிகளை ஆதரிக்கும் எவராக இருந்தாலும்.அவர்களை ஆதரிக்க மாட்டேன்🇮🇳