My Authors
Read all threads
*சமஸ்கிருதம்* *ஐரோப்பாவில் 45க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலும்,*

*வட அமேரிக்காவில் 23க்கு அதிகமான பல்கலைக்கழங்களிலும்,*

*ஜெர்மனியில் 15 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும்,*

*ஆஸ்திரேலியாவில் 3 பல்கலைக்கழகங்களிலும்,*

 🇮🇳🙏1
*சமஸ்கிருதம் மற்றும் வேதம் சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் படிப்பினை மேற்கொள்ளமுடியும்.* 

ஆனால் *இந்தியாவில் 10 பல்கலைக்கழங்களில் மட்டும் சமஸ்கிருத்ததை பயில முடியும்.!*

🇮🇳🙏2
ஆனால் இந்தியாவின் *மத்திய பல்கலைக்கழத்தில்* சமஸ்கிருத வேத துறையை ஏற்படுத்த முயன்றால் குய்யோ முறையோ என்று சத்தம் மட்டும் போடமுடியும் திராவிடவாதிகளால்.

இதுவரைக்கும் வெள்ளக்காரனும் ஜெர்மன்காரனும் சொன்ன அறிவியலை துணையாகக் கொண்டு *நாத்திகம் பேசிய திராவிட பகுத்தறிவாளர்களே!*

 🇮🇳🙏3
நீங்கள்தானே சொன்னீர்கள் 

*வேதம் என்பது சாக்கடை* 

*சமஸ்கிருதம் என்பது ஒன்றுக்கும் உதவாது* என்று!

🇮🇳🙏4
உலகின் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புக்களை 

நிகழ்த்திய *ஆங்கிலேயனும்,ஜெர்மன்காரனும்,*

பிறகு *ஏன் இத்தனை பல்கலைக்கழங்களில் ஆட்களை கூப்பிட்டு சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் சொல்லி கொடுக்கிறார்கள்!!*

🇮🇳🙏5
*சமஸ்கிருதத்திலும்,வேதத்திலும்* அப்படி என்ன 

இருக்கிறது என்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!..

*பண்டைய இந்தியர்களின் அறிவுச் சுரங்கங்கள் சமஸ்கிருத மொழியில்* உள்ளன.அதனை உணர்ந்த *மேல்நாட்டினர்
அதைப் பயன்படுத்திக் கொண்டனர்* .ஆனால் நாம்?

🇮🇳🙏6
*சில நூல்கள்* மட்டும் உதாரணத்துக்கு கீழே தரப் பட்டுள்ளது

*ஆயுர்வேதம்-மருத்துவவியல்* 🌱🌿🍁🍂🍃

*தனுர்வேதம்-படைப் பயிற்சியியல்*🏹🥊🤺🏇🏼🧘🏻‍♂🧗🏼‍♂🤼‍♀🏋🏻‍♂🤸🏻‍♂

*கந்தர்வ வேதம்-இசையியல்* 🎻🎸🎺🎷🥁🎹🎼

*சிற்பவேதம்- கட்டடவியல்* 👨🏻‍🚒👨🏻‍🎨🎪

🇮🇳🙏7
*அர்த்தசாஸ்திரம்-பொருளாதாரம்* 💸💵💰

*வைமானிகாசாஸ்திரம்-விமான வியல்* ✈🚁🛸

*சரகசம்கிதை-மருத்துவம்.*👨🏻‍⚕

மற்றும் *ஆரியபட்டர்,பாஸ்கரர்* போன்றோரின் 

🇮🇳🙏8
*வானவியல் ☄🎇🌌 நூல்கள்....* இன்னும் அனைத்து துறைகளைப் 
பற்றியும் நம் முன்னோர்கள் சமஸ்கிருதத்தில் *ஆயிரக்கணக்கான நூல்களை*📘📗📙📕

*படைத்துள்ளார்கள்*  மொழியைக் காரணம் காட்டி அதை புறக்கணித்தல் நியாயமாகுமா?)

🇮🇳🙏9
*மஹாகவி பாரதி க்கு  9 மொழிகளில் எழுத✍, படிக்க, பேசத் தெரியும்.*

அதனால் அவர் *தமிழை நேசிக்காதவரா?தமிழ் பற்று இல்லாதவரா!!!?*

*நான் தமிழை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன்* அதற்காக பிற மொழிகளை நான்

ஏன் வெறுக்க வேண்டும்?

🇮🇳🙏10
( *குறிப்பு*
வீரவைணவம், வீரசைவம் பற்றி பேசும் தமிழறியாதவர் கவனத்திற்கு இவற்றிற்கு ஆதார தத்துவங்களின் மூலம் சமஸ்கிருதத்தின் *ரிக், யஜீர், சாம, அதர்வணம்* ஆகிய நான்கு வேதங்களே)

🇮🇳🙏11
*சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் முகவரிகள் கீழே!* 👇🏼

Australia

La Trobe University Asian Studies

University of Sydney Indian Studies

Monash Asia Institute

🇮🇳🙏12
Europe

indologie.info : Indology and Southasian-studies in German-speaking countries

Vienna University

Institute for South Asian, Tibetan and Buddhist Studies

Austrian Academy of Sciences Institute for Asian Studies

🇮🇳🙏13
University of Prague Indian Studies

University of Copenhagen Asian Studies

University of Helsinki Asian Studies

Berlin (Freie Universität) Indian Studies

Bochum University Orientalism and Islamic Studies

Bonn University Indian Studies

🇮🇳🙏14
Frankfurt University Comparative Linguistics

Freiburg University Oriental Studies

Göttingen University Indian and Buddhist Studies

Halle University Indological Studies

Hamburg University Indian and Tibetan Studies

Heidelberg University 

Classical Indian Studies

🇮🇳🙏15
Kiel University Oriental and Indian Studies

Köln University Indology and Tamil Studies

Leipzig University Indology

Mainz University Indology

Marburg University Indology

München University

Indology and Tibetology

Münster University Indology

🇮🇳🙏16
Tübingen University Indian Studies/ Comparative Religion

Würzburg University Indology

Cambridge University Oriental Studies

Bristol University Buddhist Studies

Edinburgh University Asian Studies

London University Oriental & African Studies

🇮🇳🙏17
Oxford University Oriental Studies

University of Bologna Oriental Studies

University of Torino CESMEO Instituto Internazionale di Studi Asiatica Avanzati 

Leiden University Indian Studies and Culture

International Institute for Asian Studies (IIAS)

🇮🇳🙏18
Oslo University Oriental Studies

Warsaw University Indology

Cracow University Oriental Studies

National University Singapore South Asian Studies Programme 

Stockholm University South Asian Studies

Bern University Science of Religion

🇮🇳🙏19
Lausanne University Indian Studies

Zürich University Indian Studies

India

Knowledge Must Sehr nützliche Hinweise für Praktika, Studium oder Sozialdienst in Indien

French Institute, Pondicherry

General Listing of Indian Universities Links to various Indian universities
🇮🇳🙏20
IGNCA Indira Gandhi National Centre for the Arts

Institute of Asian Studies (Chennai)

Department of Sanskrit and Prakrit Languages University of Pune

Department of Sanskrit University of Mumbai

Faculty of Sanskrit Vidya Dharm Vijnan, Benares

🇮🇳🙏21
The Maharaja Sayajirao University of Baroda: Sanskrit Mahavidyalaya

Central Institute of Indian Languages

North America

American Institute of Indian Studies (AIIS)

University of California at Berkeley Department for South and Southeast Asian Studies

🇮🇳🙏22
The Center for Southeast Asia Studies International & Area Studies University of California at Berkeley

California State University-Fullerton

University of Chicago Department of South Asian Languages and Civilizations

Columbia University, NY Southern Asian Institute

🇮🇳🙏23
Cornell University South Asia Program 

Harvard University Sanskrit and Indian Studies & Tibetan and Himalayan Studies

University of Illinois, Urbana Linguistics Dept.: Nonwestern Languages

Indiana University Indian Studies

🇮🇳🙏24
University of Manitoba, Canada Asian Studies Centre

University of Michigan at Ann Arbor Asian Languages and Cultures

University of Missouri, Columbia South Asian Studies

University of Pennsylvania South Asia Regional Studies

🇮🇳🙏25
University of Saskatchewan 

Religious Studies

Syracuse University South Asia Center 

University of Texas at Austin Asian Studies

University of Virginia 

Asian and Middle Eastern Languages and Cultures

🇮🇳🙏26
University of Washington

University of Wisconsin at Madison Center for South Asia

Center for Southeast Asian Studies, University of Hawaii at Manoa, Honolulu

Himalayan Academy

Sanskrit Sommer Courses

🇮🇳🙏🇮🇳
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!