⚜ராஜமந்திரியிலிருந்து கிழக்காக தர்மாவரம் வழித்தடத்தில் சுமார் 82 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அன்னாவ்ரம். அன்னி வரம் (அனைத்து வரம்) கிடைக்கும் கோயில் என்பதால் அன்னாவரம் என்று பெயர் பெற்றுள்ளது.
🙏1
🙏2
🙏3
🙏4
மலைகளின் அரசனான மேருவுக்கு வெகு நாட்களாக குழந்தை செல்வம் இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த மேரு பிரம்மதேவனை நோக்கி தவம் இருக்கிறான்.
🙏5
🙏6
🙏7
🙏8
🙏9
🙏10
அனைவரும் பயபக்தியுடன் மூர்த்தத்துக்கு பூஜைகள் செய்து எடுத்து வந்து அன்னாவரத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
🙏11
சிறிது காலம் கழித்து அந்த மலையிலேயே ராமர் சீதை மூர்த்தங்களும் கிடைத்துள்ளன.
🙏12
🙏13
🙏14
இவர் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரின் மொத்த வடிவமாக வழிபடப்படுகிறார்.
🙏15
இங்கு வந்து சத்தியநாராயண பூஜை செய்து வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சத்தியநாராயண பூஜை நடைபெறுவதற்கென்றே இங்கு பல மண்டபங்கள் உள்ளன.
🙏16
🙏17
தினமும் காலை 6 மணியிலிருந்து ஒவ்வொரு குடும்பமாக அல்லது குழுவாக சத்யநாராயண பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
🙏18
ஒவ்வொரு சத்தியநாராயணசுவாமி பூஜையின் போதும் அந்த பூஜையின் மகிமைகளை கதைகள் மூலம் எடுத்துரைக்கிறார்கள்.
🙏19
🙏20
திருவிழா நாட்களில் இந்த விருட்சத்தை பெண் தெய்வத்துக்கு அலங்கரிப்பது போல் அலங்கரித்து ஆராதனை செய்கிறார்கள்.
வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳