கம்யூனிஸ்டாகத்தான் இவர் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்,, ஒரு கட்டத்தில் அது தோல்வியடைந்த கொள்கை, எதார்த்தத்துற்கு ஒவ்வாதது என தெளிந்து ஆசிரியராகவே தொடரலாமா என்று இருக்கும் போது தான் அன்னாஹசாரே அவர்களின் ஊழலுக்கு 2/10
அதுவரை Social Media-க்களின் பக்கம் அவரது கவனம் இல்லை, மாணவர்களுக்கு 3/10
பின்னர் White Board-ஐ தூக்கிக் கொண்டு YouTube-வந்து பாடம் நடத்தினார். புள்ளிவிவரங்கள் அரசியல் தவிர சினிமா, கிசுகிசு, 4/10
படிப்பதற்கென்றே லண்டன் ஜெர்மன் உட்பட உலகம் 5/10
இவருடைய பெயர் மரியதாஸோ, மரிதாஸோ அல்ல,,, மாரி+தாஸ்,,, மாரி என்றால் மழை, தாஸ் 6/10
இது எல்லாவற்றிற்கும் மேல் இவர் ஒரு கடுமையான உழைப்பாளி,,, இன்று பிறந்த நாள் “Cheers let’s celebrate the Special Day” என்று இல்லாமல் இன்றும் டிஜிட்டல் போர்டை எடுத்துக்கொண்டு பாடம் நடத்த வந்தாலும் வந்துவிடுவார், திமுக கண்ணை எப்படி 7/10
இவர் வீடியோ வெளியிடுவது மட்டும் தான் வெளியில் தெரியும், பல Urban Naxalகளை வீட்டோடு உட்கார வைத்ததில் இவரது களப்பணி அளவில்லாதது, நேரம் வரும்போது உண்மை 8/10
மேடை மற்றும் வீடியோக்களில் கோபமாக பேசினாலும் இயற்கையாகவே அமைதியான குணமுடையவர். நேரில் அமைதியான தோற்றமுடையவர், வீடியோவில் ஏன் தான் டெரராக காட்சி தருகிறாரோ தெரியவில்லை...
தாஸ்,,, இளம் எழுத்தாளர் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்து பகிர்வதில் மகிழ்ச்சி🎂 9/10