மகள் படிப்பது இரண்டாம் வகுப்பு. சாலையில் செல்லும் போது ஏதாவது ஒரு கடையின் பெயர்ப் பலகையைப் படிக்கச் சொல்வார்.
பின்னர், அந்தக் கடையில்
உதாரணமாக ஒரு தேநீர் கடை... "எனக்குத் தெரிஞ்சு இவர் இங்கே 10 வருஷமா கடை வெச்சிருக்கார்.
தினமும் காலையில் 6 மணிக்கே
இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம்,
ஒரு நாள் வகுப்பில் ஒரு பாடம் நடத்தும் போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது. உடனே எழுந்த அனுஷா, அதுபற்றி தனக்குத் தெரிந்ததை
அது வெறும் தகவல்களை... அறிவை வெளிப்படுத்துவதாக மட்டுமல்ல. ஓர் அற்புதமான குழந்தைப் பாடலை பாடுவது போல இருந்தது. அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம் ஆகியவை
நம் குழந்தைகளுக்குப் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொடுக்கட்டும். பெற்றோராகிய நாம் ஆசிரியராக மாறி, கற்றுக் கொடுக்க வேண்டியது இவை தான். நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு மனிதர்களை, அவர்களின் பணிகளை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம். அதேநேரம்,
பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.
"சரியா படிக்கலைன்னா இப்படித் தான் நீயும் கூலி வேலை செய்து
அதாவது, குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன்மூலம் பொறுப்பை உருவாக்க இதை ஓர் உத்தியாக நினைக்கிறோம். ஆனால், அப்படிச் சொல்வதால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது? அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே மதிப்பும்
இது சரியான வழிமுறையா? ஒர் அலுவலகத்தில் கழிவறையைச் சுத்தம் செய்பவர் ஒரு வாரம் வராவிட்டால் என்ன ஆகும்?
இங்கே எல்லாப் பணிகளும் முக்கியமானவையே. எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே என்பதை நம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
அதற்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களை
ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருக்கும் போது, ஒரு வாகனத்தில் பயணிக்கும் போது, ஒரு கடைவீதியில் பொருள் வாங்கும் போது... இப்படி எங்கெல்லாம் மனிதர்களை, அவர்களின் பணிகளை, அதன் முக்கியத்துவத்தைச் சொல்லும்
பெற்றோராக நாம் எப்போது வெற்றியடைகிறோம் தெரியுமா? நம் குழந்தை வளர்ந்து பெரிய அலுவலகத்தில் பெரிய பதவியில் அமரும் போது அல்ல. அந்த அலுவலகத்துக்குள் நடக்கும்
அங்கே தான் பெற்றோராக நாம் வெற்றி பெறுவோம்!