விமான வசதி இல்லாமல் - தத்தளிக்க, 'அவர்களை பாசிச மோதி அரசு இந்தியா மீட்டுக் கொண்டு வரவேண்டும்' என்று பாராளுமன்றத்தில் கூச்சல்!
'டில்லியில் பாய்மாரை பாசிச மோதி அரசு கொல்கிறது' என
இவர்களுக்கு அங்கேயே குடியுரிமை கொடுத்திருக்கலாமே? குடியுரிமையும் கொடுக்கவில்லை ... சிகிச்சையும் தரவில்லை!
ஈரானில் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டு பலரும் மடிந்து வருவது வேறு விஷயம்.
இவர்களை மீட்டுக்
"ஈரானில் இந்த வியாதியை பரிசோதிக்கும் வசதி ஏதும் இல்லை. இதன் காரணமாக நாம் நம் விஞ்ஞானிகளை ஈரான் அனுப்பியதோடு, முழு பரிசோதனை வசதியையும் (லேப்) அனுப்பி வைத்தோம்.
பரிசோதனை
அதை கஸ்டம்ஸில் அனுமதி வாங்கி, அங்கே அனுப்பி, பரிசோதனை செய்து, அந்த பரிசோதனை வசதியை ...
இப்போது ஈரானுக்கே நன்கொடையாக கொடுத்துள்ளோம். அதில் வெளியுறவுத்துறை அமைச்சகமும் (டாக்டர் ஜெய்ஷங்கர்) பணிபுரிந்தது. " என்று
அவர்கள் இந்தியா வந்து, 'மோதி ஒயிக, ஹிந்துக்களிடமிருந்து ஆசாதி' கோஷம் போடுவதே தொழில் என கொண்டிருந்தாலும் பாசிச மோதி அரசு விமானப்படை விமானத்தை அனுப்பி அவர்களை மீட்டுக் கொண்டு வந்தது.
(இதே கதை தான் இத்தாலி சென்று சிக்கிய ஸ்தோத்திரம் ஆண்டவரே குரூப்பும். இங்கே
நன்றி கெட்ட கூட்டம் - இந்த அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும்.
அந்த பரிசோதனை லேபை பெற்றுக் கொண்ட ஈரானும் இந்தியா ஒயிக என்று தான் சொல்லப்போகிறது.
என்றாலும்....
எந்த பிரதியுபகாரத்தையும்