பாரதம், ஜப்பான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின், ஐ.நா. உறுப்பினர் காலம் முடிவுக்கு வந்தது.
இதில் மீண்டும் உறுப்பினர் ஆக நடந்த ஓட்டெடுப்பில்
பாரதம் - 183 ஓட்டு பெற்று மீண்டும் உறுப்பினர் ஆனது!
183 நாடுகள் ஆதரவு என்பது, இங்குள்ள தேச துரோகிகளுக்கு, தெரிய வாய்ப்பு இல்லை.ஊடகங்கள் கண்ணை முடி கொள்ளும். காதை பொத்திக் கொள்ளும்.
இதில் 1 ஓட்டுடன் பாகிஸ்தானை ஓட விட்டது தான் மோடி ஆட்டம்.
சீனா கடல் சார் தொல்லை குடுத்து வந்த நிலையில்..
ஐநா கடல் சார் தீர்ப்பாணைய தலைவர் பதவிக்கு நடந்த ஓட்டெடுப்பில், 120 நாடுகள் ஆதரவுடன் தீர்ப்பாணைய தலைவர் பதவியை பாரதம் வென்றது.
முதல் பெண் இந்த பதவியை ஏற்கிறார் என்பது சிறப்பு.
மோடியைப்பற்றி தெரிந்தோ, தெரியாமலோ அவதூறு பேசும் ஹிந்துக்களுக்காக இந்த பதிவு. நீங்கள் திரு மோடி அவர்களை எதிர்க்க ஏதாவது நியாயமான, தார்மீக காரணம் கூறமுடியுமா?
கிருஸ்தவ மதவியாபாரிகள் மோடியை எதிர்க்கிறார்கள் எனில்
கடந்த மூன்றரை ஆண்டுகளில் காஷ்மீர் தவிர நாட்டின் வேறு எந்த பகுதியிலும் தீவிரவாதிகளால் ஒரு குண்டுவெடிப்பு கூட நடத்த முடியவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும்.
ஹிந்துக்களான நீங்கள் மோடியை எதிர்க்க, அவதூறு பேச காரணம்? காரணம் ஒன்றும் இல்லை.
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே. முதலில் மோடி ஒரு ஹிந்து.
ஆனால், நாம் மட்டும் ஒரு ஹிந்து என்ற உணர்வின்றி நம்மை நாமே காயப்படுத்துவோம், நடுநிலைவாதி என்கிற போர்வையில்.
தேசபக்தி கொண்ட உள்ளம் அனைத்திற்கும் நன்றி...
🍁வாஸவி நாராயணன்🍁