இன்றைய பெண்கள் இன்னும் ஏமாற்றப் படுகிறார்கள். பெற்றோரை மதித்து வாழ்ந்து பெண்கள் தான் தங்களை
ஆனால் நெறி தவறி போகும் பெண்கள் நிலை நிர்க்கதி தான்.
தங்கத்தை ஏன் நகைப் பெட்டியில் பூட்டி, வாங்கி லாக்கரில் வைக்கிறீர்கள்?
அது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் என்பீர்களோ, அதேதானே தவறான பெண்ணியம் பேசி, வழிகாட்டுகிறேன் என்று உங்களை தவறாய் வழிநடத்தும்
என்ன தான் பேசினாலும், இரு பாலருக்குமான இயற்கை வித்தியாசங்களை உங்களால் சமத்துவம் என்ற பெயரில் மாற்ற முடியாது. அப்படியிருக்க, பாதுகாப்புடன், பெண்மைக்கான குணம் மாறாமல், வாழ்வில் முன்னேறி வெற்றி கொள்ள அல்லவா இவர்கள் வழிகாட்ட வேண்டும்?
👆👆👆
இந்தக் காணொளியை முவதுமாக அவர் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு என்ன பதில் தருவார்?? தன் பேச்சு தவறென்று ஒப்புக் கொள்வாரா?
படித்த பல பெண்களே காதல் என்ற பெயரில் தவறான வாழ்வைத் தேர்ந்தெடுத்து, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு விவாகரத்துக்கு நிற்கிறார்கள்.
பெண்ணியம் பேசும் நாயகிகள் கூட்டத்தில், பள்ளிச் சீருடையுடன் மாணவிகள் குடிக்கும் காணொளியை அவர்களே முகநூலில் இடுவதை அனுப்பி, பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு குறித்து ஏதாவது செய்ய வேண்டும்.
ஆண் பிள்ளைகளுக்கும் ஒழுக்கத்தைப் போதித்து வளர்.கச் சொல்லிக் கெஞ்சினாலும், எத்தனை குடும்பத்தில்
பத்து வயது மகன் அப்பனுடன் சேர்ந்து ஊர்த் திருவிழாவில், நினைவிழக்கும் அளவு சாராயம் குடிக்கிறான். சிறு பிள்ளைகள்.... 15 வயதுக்கு உட்பட்டவர்கள் அநேகம்.
பெண்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டினால், துள்ளிக் குதித்துக் கொண்டு வராமல் பெண் ஆதரவாளர்கள் அவற்றை ஒப்புக் கொள்ளுங்கள். அவள் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை
சமுதாயத்தோடு ஒட்டி வாழ கற்றுத் தாருங்கள்.....
ஆண் பிள்ளைகளுக்கு, தன் குடும்பம் மீது பொறுப்பு, பெற்றோர் மீது மரியாதை, தமக்கைகளுடன் அன்பான உறவு,
பெண் குழந்தைகளிடம் சிறு வய்து முதற்கொண்டே தைரியம், நல்ல கல்வி, பெற்றோரிடம் கீழ்ப்படிதல், பெரியோர்களிடம் மரியாதை, வயதுக்கேற்ற பெண்மை,
நீங்கள் இதைச் செய்ய ஆரம்பித்தால், பெண்ணிய சங்கங்கள் காணாமல் போகும், ஆண்களைத் தவறாகத் தூண்டிவிடும் கட்சிகள் காணாமல் போகும்
இந்த மாயையாகிய இருள் தெறித்து ஓடிவிடும்....
நல்ல பெற்றோராய் வாழ்வீர்...
நல்ல பிள்ளைகளை உருவாக்குவீர்...
நம் தேசத்திற்கு உயர் குடிமகன்களைத் தருவீர்....
இது என் கோரிக்கை மட்டுமே...
நன்றி:🙏
🍁வாஸவி நாராயணன்🍁