COVID19-க்கு எதிராக எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு தயவுசெய்து ஆரோக்கிய சேது என்ற ஆப்-ஐ டவுன்லோட் செய்யுங்கள். #COVID_19-க்கு எதிராகப் போராட டிஜிட்டல் பாலம் உருவாக்க அரசின் முயற்சி ஆகும். இன்றே டவுன்லோட் செய்யவும்! bit.ly/AarogyaSetu_PSapple.co/2X1KMzO