ஆயிரம் பயங்களுக்கும், வருத்தங்களுக்கும், இடர்பாடுகளுக்கும் இடையே ஒரு மகிழ்ச்சியான செய்தி... நான் அறிந்தது....👇👇👇
🔱திருச்சியில் அன்னபூரணியாக செயல்படும் RSS நண்பர்கள்..🔱
"என்ன பெரியவரே சாப்பாடு தினமும் தர்றாங்களா?"
அவர் சொன்னார்,
"மணி, நொடி முள் கூட மாறிடும். ஆனா இந்த பசங்க அந்த டைம் மாறாம கரெக்டா கொண்டாந்து தந்துடறாங்க"
"அதற்கு அப்புறம் இவங்க வந்தாங்க...
"சாப்பாடு சுவை? உங்களுக்கு பத்துத" என்றோம்.
அதெல்லாம் தப்புப்பா...
"யார் வந்து தர்றாங்க என தெரியுமா?" என கேட்டோம்.
அவர் சொன்ன ஒரே வார்த்தை...
"அன்னபூரணிப்பா... அவங்க எல்லாம் அன்னபூரணி... எங்களுக்கு அவங்க யாரு? என்ன? எனத் தெரியாது" என்றார்
இந்த *அன்னபூரணி* என்றது... நம்ம ஆர்.எஸ்.எஸ் தான்!!! அவர்களைத்தான் சொல்கிறார்...
உறையூரில் சாதனா சங்க காரியாலயத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களுக்கு பார்சல் மூலம் மதியம், இரவு என விநியோகம் ஆகிறது...
இது சின்ன உதாரணம் தான் எங்கள் திருச்சியில்..
இதே போல திருச்சி அம்மாமண்டபம், *வி.எச்.பி* அலுவகத்தில், தினமும் பொதுமக்கள் ஆயிரக் கணக்காணவர்களுக்கு
இதை தவிர்த்து திருச்சி மாவட்ட பா.ஜ.க நண்பர்கள் செய்து வரும் பணி இன்னும் சிறப்பானது...
தேசிய தலைவர் திரு. நட்டா அவர்களின் ஆணைக்கினங்க, மாவட்டத் தலைவர் திரு. ராஜேஷ் பா.ஜ.க அவர்களின் வழிகாட்டலில்,
மண்டல் வாரியாக பகுதி வாரியாக அந்த அந்த பகுதி மாவட்ட மண்டல் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் தாங்களே உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர்..
இது தவிர சிரமத்தில் உள்ள பாஜக தொண்டர்களின் இல்லங்கள் சென்று
திருச்சி புறநகர்களில் இன்று கூட ஒரு சம்பவம்...
மத்தியப் பிரதேசத்து, பொம்மை செய்து விற்கும் வடமாநில மக்கள்
அதே போல நாகமங்கலத்தில் குடிசைமாற்று வாரிய பகுதிகளில் உள்ள 180 குடும்பங்களுக்கும், தொழுநோயாளிகள் குடியிருப்பு பகுதிகளிலும்,
இந்த நாகமங்கலம் பகுதியில் இந்த சேவைக்கு உரிய நண்பரை குறிப்பிட்டே ஆகவேண்டும். அவரது பெயர் வீரப்பன்...
அந்த பகுதி பா.ஜ.க வின் கிளைத் தலைவராக உள்ளார். பார்வையற்ற நண்பர் இவர்.
மாற்றுமத சக்திகளிடம் இந்த அடித்தட்டு மக்கள் செல்லக்கூடாது என்பதற்காக, இவர் முயற்சி எடுத்து,
இன்று திருச்சி மாநகரம் முழுவதும், பாஜக நண்பர்கள் *மோடி கிச்சன்* என்ற பெயரில் ஆங்காங்கே உணவு தயாரித்து, மாவட்டம் முழுவதும் அவரவர் பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றனர்...
இந்த அன்னசேவையில் ஈடுபட்டுள்ள ஒவ்வோருவருக்கும் வாழ்த்துக்கள்...
🙏: வாட்ஸப்.
*ஆர்.எஸ்.எஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படட்டும்...*
🇮🇳பாரத் மாதா கி ஜெய்....🇮🇳
🍁வாஸவி நாராயணன்🍁