இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன. மொழியும் இனமும் முகாமையான பங்கு வகிக்கின்றன.
நடைபழகும் குழந்தையை மோட்டார் சைக்கிள் ஓட்டச் சொல்வது போல் ஆகிவிடும்.
மிதிவண்டியைக் கண்டுபிடித்தவன் ஏன் விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்பது போல் ஆகிவிடும்.
ஒரு தேச மக்களின் ஒற்றுமை.
• உலக நாடுகள் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முதல் தேவை;
தேசங்களின் விடுதலை .
பட்டப் படிப்பிற்கான தேர்வை எழுதச் சொல்லக் கூடாது.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முதல் தேவை சொந்த தேசியம் ஆகும்.
ஏதாவதொரு இன அல்லது தேசிய இன அடிப்படையில்தான் உலக சமூகங்கள் தனித்தனி அலகுகளாக இருக்கின்றன - இயங்குகின்றன.
மொழி, தேசிய இனம், பழங்குடிகள் போன்றவற்றின் அடிப்படையில் தனித்தனி வடிவங்களின் கூட்டுத் தொகுப்பாக மனித குலம் இருக்கிறது.