கொஞ்சம் அடிப்படை அறிவியல் தெரிந்து கொள்வோம்.
நமது இரத்தத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. 55%பிளாஸ்மா 45%உள்ள இரத்த அணுக்கள்
இந்த இரத்த அணுக்கள் மூன்று வகையானது
2)இரத்த வெள்ளை அணுக்கள்
3)இரத்தத் தட்டுகள் - (platelets) இது தான் டெங்கு போது குறைந்த அணுக்கள்.
அவற்றில் முக்கியமானது இரண்டு
1)நியூட்ரோபில் (Neutrophils) இவை பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படுவை. எனவே நாம் இப்போது இதை விட்டு விடலாம்.
இவை தான் இந்த வைரஸ் தொற்றுதலுக்கு எதிராக பணி புரிகின்றன.
அதாவது வைரஸ் எனப்படும் Antigen உடம்பில் நுழையும் போது Antibody எனப்படும் எதிர்ப்புச் சக்தியை இந்த B Lymphocytes உற்பத்தி செய்கிறது.
இதில் இந்த வினை immune Reaction எனப்படும்.
இங்கே தான் நாம் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு வார்த்தைகள் வருகிறது.
இரண்டாவது Herd immunity அதாவது தமக்குத் தெரியாமலேயே இந்த வைரஸ் கிருமிகள் தாக்குதலுக்கு உட்பட்டு இந்த நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொண்டு இருப்பவர்.
இந்த Herd immunity இந்த கொரோனாவிற்கு உள்ளதா?
இல்லை என்பதே பதில் ஆகும். ஏனெனில் இது உலகத்திற்கே புதிய வைரஸ்.
இதனால் மொத்த சமூகத்திலும் இந்த தடுப்பூசி போலியோ வைரஸ் நுழைந்தது.
எனவே கொரோனாவிற்கு யாரும் அஞ்சத் தேவை இல்லை. காய்ச்சல் கண்ட அனைவரும் டெஸ்ட் செய்து கொள்ள அவசியம் இல்லை.
ஆனால் தடுப்பூசி கொடுக்கும் Herd immunity என்பது பக்க விளைவுகள் இல்லாதது. அங்கு பயன்படுத்தப்படும் வைரஸ் கிருமிகள் அதனுடைய வீரியத்தை இழக்க வைத்தவை.