ஆனா ரம்ஜான் பிரியாணிக்கு தமிழக அரசு 5450 மெட்ரிக் டன் பச்சரிசி மசூதிகளுக்கு மட்டும் இலவசமா கொடுக்கப்போவதா சொல்லியிருக்கே.. ( 5450 மெட்ரிக் டன் என்பது = 54,50,000 கிலோ) 1/3
தொழில் நசிஞ்ச இந்த கொரோனா காலத்துல அனைவருக்கும் பலன் தரும் வண்ணம் அரசு ஏன் மதசார்பற்று ரேஷனில் கொடுக்க கூடாது?2/3
முஸ்லீம்களுக்கு மட்டும் பிரியாணிக்கு அரிசியும் கொடுத்து ஒன்றுகூட அனுமதியும் கொடுப்பார்களாம். அப்போ மத்தவங்களால் இளிச்சவாயர்கள் என்ற எண்ணம் தானே.?..3/3