ஒரு நாள் காலம் உங்களை மண்டியிடச் செய்யும்:-
மருத்துவர்கள் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 7ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளது. இப்போதாவது மருத்துவர்களின் முக்கியத்துவத்தை அரசு
கொஞ்சம் பின்னோக்கி போவோம்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களை வெளிநாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து செல்கின்றன , பெண்களை அனுப்பி வைக்கின்றன என்றார். பிரதமரின் இந்த
கடந்தாண்டு தமிழகத்தில் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை அரசு எவ்வளவு மூர்க்கத்துடன்
2017 ஆம் ஆண்டு மும்பையில் மருத்துவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கோரி மருத்துவர்கள் வேலை நிறுத்தப்
மருத்துவர்களை பற்றி இவ்வளவு தூரம் தவறாக பேசியவர்கள், இன்று சுகாதார பணியாளர்களுக்காக கைதட்டுங்கள், தீபங்கள் ஏற்றுங்கள் என்றும், கோவிட்டை எதிர்த்து போர் புரிபவர்கள் எல்லாம் வீரர்களே என்று
"வரும் ஏப்ரல் மாதம் முதல், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான கணக்கெடுப்பு நடப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்று உட்சபட்ச அகங்காரத்துடன் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர்.
அரசுகளே, அதிகாரத்தில் இருப்பவர்களே, அதிகாரம் என்பது நிரந்தரமானது அல்ல. காலமும் இயற்கையும் மனிதன் வகுக்கும், வகிக்கும் எந்த அதிகாரத்தையும் எப்போது வேண்டுமானாலும் சமன் செய்யும், சரி செய்யும்.