#கச்சா_எண்ணெய்யும்_அரபு_தேசமும்
160 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கச்சா எண்ணெய் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவது உங்களுக்குத் தெரியுமா?
West Texas Intermediate (WTI), Brent Crude, OPEC Reference Basket, Dubai Crude, Bonny Light ,Urals என பட்டியல் நீண்டு கொண்டே போகும்
1) WTI (West Texas International) - US crude
2) Brent crude
இது பெரும்பாலும் North sea பகுதியில் இருந்து எடுக்கப் படுபவை
சவூதி அரேபியா, நைஜீரியா, அல்ஜீரியா, துபாய், வெனிசுலா, இந்தோனேசியா மற்றும் மெக்சிகன் இஸ்த்மஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் ஏழு வகையான கச்சா எண்ணெய்களின் கலவையாக ஒபெக் எண்ணெய் கூட்டமைப்பு செயல்படுகிறது.