My Authors
Read all threads
இந்த ஊட்டி, கொடைக்கானல், தேராதூன் அப்படின்னு மலைப்பாங்கான இடங்களில் தங்கிப் படிச்சு (boarding school) வளர்ந்த பிள்ளைங்கதான் தனக்கு எப்படி அந்த வசதி வாய்ப்பு கிடைச்சிச்சின்னு தெரியாம மரம் மாதிரி சமூக உணர்வே இல்லாம வளர்ந்து நிற்பானுங்கன்னு நினைச்சேன்... contd
ஆனா பாரு அரசு பள்ளிகளிலேயே படிச்சு, அரசு பாடப் புத்தகங்களையும், நோட்டுக்களையும் வாங்கி எழுதப் படிக்க கற்றுக்கொண்டவிங்கக் கூட என்னமோ தானும் அந்த ஷெப்ஃபெர்ட் சர்வ தேச பள்ளியில படிச்சு வளர்ந்தவிங்க மாதிரி நட்டுக்கிட்டு பேசித் திரியாறனுங்களே அதெப்படிடா?
முட்டாபயலுகளா! சொல்லுறேன் கேட்டுக்கோங்க... வீட்டில இருந்து நடந்து போற அல்லது மிதிவண்டி மிதிச்சு போய்ச் சேருகிற தூரத்தில அவ்வளவு பள்ளிகளை திறந்து வைச்சதுனாலேதான் ஏதோ நம்ம தாத்தா, பாட்டிக்கு கிடைக்காத கல்வி வாசனை நமக்கும் கிடைச்சது. மறந்திடாதே!
இன்னும் இரண்டு தலைமுறைகள் கூட தாண்டல அதற்குள்ளும் நடந்து வந்த பாதை மறந்து போச்சாடா உங்களுக்கெல்லாம். நினைவிருக்கா பள்ளி திறந்து ஒரு சில வாரங்களுக்குள்ளரயே புது பாடப் புத்தகங்கள் மணக்க மணக்க செட் செட்டா பேரைச் சொல்லி கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுப்பாங்களே...
அது மாதிரி எத்தனை மாநிலத்து பள்ளிகளில் கொடுத்தாங்கன்னு உனக்குத் தெரியுமா? விசாரிச்சுப் பார்த்திருக்கியா? அது தமிழலகத்திலதான் முதல் முதலா நடந்திருக்கு.

இதில 1975ல கலைஞர் தமிழகத்திற்கு கம்ப்யூட்டரைப் பற்றி அறிமுகப் படுத்தி தமிழக ...
அரசு நூல் நிலையத்தின் வழியாக நூலொன்று கொண்டு வந்தார் என்றால் என்னடா சிரிப்பு. உனக்கு கம்ப்யூட்டர் அப்படிங்கிற சொல்லே எப்போ அறிமுகம் ஆனது, எங்கே கொஞ்சம் யோசி?

அந்தக் கால கட்டத்தில நம்ம மாதிரி கிராமப் புற, பின் தங்கிய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பவே வசதியற்றவங்களுக்கு அது போன்ற ...
வார்த்தை முதலில் அறிமுகப் படுத்தவே ஒரு மனசு வேணுங்கிற கேடு கெட்ட சமூக மக்களை சுத்தி வைச்சிருந்தோம். இப்பவும் இருக்காய்ங்க. அவிங்கதான் 5, 8வது வகுப்பிற்கு கூட பொதுத் தேர்வு கொண்டாரணும்னு ஆசைப்பட்டவிங்க.
இப்போ உனக்கு ஆப்பு சொருக ஏதோ கிடைக்கிற கல்லூரிகள்ல கிடைக்கிற கோர்ஸ்களில் சேர்ந்து ஒரு பட்டப் படிப்பு படிக்கலாம்னு நினைச்சியன்னாக் கூட அதற்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கணுங்கிற கூட்டத்திற்கிடையே தான் வாழ்றோங்கிறதை மறந்திடாதே.
ஆனா, இவைகளைத் தாண்டி ஒரு நீண்ட திட்டத்தோட தன்னோட சமூகம் எந்தத் திசையில் நடக்கணும்னு தீர்க்கமாக திசையறிந்து வழிகாட்டியவன்னு சொன்னா, மூளை செயலிழந்த மாடு மாதிரி வெட்கமே இல்லாம இளிப்பு. வாட்ஸப்ல படிச்சு வரலாறு அறிவதோ, நான்கு வரிகளில் மொட்டையன் ...
குட்டையில் விழுந்த மாதிரி மீம்ஸ்ல தெரிஞ்சிக்கிறதோ உண்மையான வரலாறு இல்ல.

எந்தக் கதவை தட்டினா உண்மை கிடைக்கும், சொந்தப் புத்தியைக் கொண்டு யோசிக்க மெட்டிரியல் கிடைக்கும்னு அந்த திசையிலயும் கொஞ்சூண்டு உழைப்பை போடுங்கடா.

எல்லாத்தையும் உரிச்சு வாயில வைக்க மாட்டாய்ங்க! 🙄 ...end...
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Prabhakar

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!