(கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே குறிப்பிடுவார். அவர் கருணாநிதியைப் பற்றி எழுதிய விமர்சனங்களின் பாகம்-2)
#வனவாசம் #கண்ணதாசன்
(1/14)
மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார்.
(3/14)
(4/14)
அவன் அவர்களைப்பற்றி அதிகம் ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான்.(8/14)
10/14)
கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன.(12/14)