அவரது உழைப்பிற்கு சான்றாக இந்த இழையில் அவரின் கடைசி சில ட்வீட்டுகளை பதிவிடுகிறேன்
#PeopleLeaderMKStalin
👉எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்தினை திரும்ப பெறக்கோரி
👉கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி
👉பசியால் வாடும் ஏழைகளுக்காக ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்து
👉புதிய மின்சார சட்ட திருத்தத்தை எதிர்த்து
#PeopleLeaderMKStalin
#MSME தொழில்கள் குறித்து உரையாடல்
👉நீட் தேர்வு அட்டவணை வெளியிட்டதை எதிர்த்து
👉34,000 மாணவர்கள் கொரோனா அச்சத்தால் 12ம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. அவர்களின் எதிர்காலம் குறித்து
#PeopleLeaderMKStalin
👉#VizagGasTragedy க்கு தக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி
👉காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பலியான தமிழக வீரருக்கு இரங்கல்
👉ஊரடங்கிற்கு சரியான திட்டமிடல் செய்வதை வேண்டி
👉 தன்னார்வலர்களுடன் கலந்துரையாடல்
#PeopleLeaderMKStalin
👉 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து
👉 நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை கண்டித்து
👉 பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில் ஏற்படுத்திய திருத்தத்தை எதிர்த்து
#PeopleLeaderMKStalin
👉காவேரி நதிநீர் உரிமை மீட்பு குறித்து
👉தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய GST பங்கை விரைவில் அளிக்க கோரி
👉Rapid Testing Kit கொள்முதலில் நடைபெற்ற ஊழலை தோலுரித்து
#PeopleLeaderMKStalin
👉சுங்கச்சாவடி வசூல் ரத்துசெய்ய
👉அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கிட
👉தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க
👉செய்தியாளர்கள் சந்திப்பை மின்னஞ்சல் மூலம் செய்திட
#PeopleLeaderMKStalin
👉நெருக்கடி நிலையிலும் அண்ணாவை தவறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்ட தினத்தந்தியை கண்டித்து
👉கொரோனா கால நெருக்கடிகள் குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்
#PeopleLeaderMKStalin
👉இன்னும் பல
இவ்வளவையும் ஒரு எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் முன்னின்று செய்துள்ளார்.
முதல்வரை விடவும் கடுமையாக உழைத்து வருகிறார்.
இவரை 2021 ல் அரியணை ஏற்றுவது நமது பொறுப்பு
Proud of you sir 🖤❤️
#PeopleLeaderMKStalin