டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறைய பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார்
ஜி.டி.நாயுடு.
ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்.
"பாபாசாகேப் என் விருந்தாளி, அத்தோடு அவரை வரவேற்று விருந்து உபசரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று சொல்லி அருகே இருந்து சிறப்பாக அவரை பார்த்துக்கொள்வாராம்..
ஒரு முறை விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை
பத்திரிக்கையாளர் கேட்கிறார்..
"டாக்டர் அம்பேத்கர் அவர்களே, காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை. ஆனால் நீங்களோ இவ்வளவு ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்..
பாபாசாகேப் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்..
காந்தி அவர்கள் பல்வேறு வகையில் சமூக உளவியலால் பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியல் ரீதியில் தாக்குகிறார்..காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறாரே என்று
நான் கோட் சூட் அணிகிறேன், மிகவும் விலையுயர்ந்த டை
வாயடைத்து போனார் அந்த இந்து பத்திரிக்கையாளர்..
இதுதான் அம்பேத்கர் அரசியல்..
இதுதான் தன் மக்களைப் பற்றி எப்போதும் சிந்திக்கும் தலைவனின் வாழ்வியல்..
#JAIBHIM #அம்பேத்கர்