வாங்க பழகலாம் ...
பழகுவதில் நம்மை மிஞ்ச யார் இருக்கா இந்த பூமியில் ?
இது என்ன புதுசா நமக்கு ?
என்னமோ , இந்த நோய்க்கு மட்டும் தான் மருந்து ( அல்லோபதி) கண்டு பிடிக்கவில்லை என்பது போலவும் , இந்த ஒரு நோயை மட்டும் தான்
ஏற்கனவே பழகி பழகி , நம்முடன் நட்புடன் இருக்கும் நோய்கள் பலவுண்டு. மருந்தே இல்லை- இல்லவே இல்லை ...
குணப்படுத்தவே முடியாது - கூடவே வைத்துக் கொள்ளலாம்.
2. நீரிழிவு நோய் ( Diabetic ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
3. தைராய்டு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
4. சிறுநீரக கோளாறு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்ட
6. வயிற்றுப புண் ( Ulcer ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
7. ஆஸ்த்மா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
8. டெங்கு , சிக்கன் குன்யா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
காரணம் - மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம் - நவீன மருத்துவம் - ஆதாரப் பூர்வமானது - உயிர் காக்கும் மருத்துவம் என்று மக்கள் நம்பியது . மருத்துவம் தவறான பாதையில் பயணிக்கிறது , நாமும் அதன் தோளில் ஏறி சவாரி
மருந்து என்றால் குணப்படுத்த வேண்டும் - கட்டுப்படுத்த கூடாது.
இரத்த அழுத்தம் - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
சர்க்கரை அளவு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
கொலஸ்ட்ரால் அளவு - கட்டுக்குள்
இதயத்துடிப்பு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
இந்த அளவீடுகள் எல்லாம் ஏன் அதனதன் இயல்பு நிலையில் இருந்து மாறுபடுகின்றன. என்ன காரணம் ? யோசிக்க நமக்கு ஏது நேரம் . ஒரு பிரச்சினைக்கான (நோய் ) காரணத்தைக் கண்டுபிடித்து,
சந்தையில் (Market) விற்பதை எல்லாம் நாம் வாங்கிக் கொள்வது இல்லை ...நமக்கு என்ன தேவையோ அதை தான் தேடி வாங்கி வருகிறோம். அது போல எதை அதிகமாய் கேட்கிறோமோ (Demand ) அது தான்
பண மதிப்பிழப்பு - வாழப் பழகிக் கொண்டோம்...
பெட்ரோல் விலை உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
சுங்கச்சாவடி கட்டண உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
மின் கட்டண உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
கூடங்குளம், ஸ்டெரிலைட், LG பாலிமெர்ஸ் -