*ஒருமுறைக்கு இருமுறை மேலும் சொல்கிறேன்,
உங்களால் எவ்வளவு பேருக்கு பார்வேர்ட் செய்ய முடியுமோ அவ்வளவு பேருக்கு பார்வேர்ட் செய்யுங்கள்...
அடிமை வாழ்வில், தேனீக்களைப் போல் இந்துக்கள் வளர்ந்து வந்திருக்கிறார்கள்.
இந்துக்கள் உழைப்பாளிகள்.
தேன் கூடு நிறைய தேன் சேகரிக்கும் தேனீக்கள்
தேன் களவாடப்படுகிறதோ, அதேபோல் இந்துக்களின் உழைப்பில், எப்போதெல்லாம் தேசம் செல்வச் செழிப்பில் நிரம்பி வழிகிறதோ , அப்போதெல்லாம் இந்துக்களின் தேசம் கொள்ளையடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
தேனீக்கள் எப்படி கொள்ளை போகிறது என்பதைப் பற்றி அறிந்தோ, அறியாமலோ
கஜினி, கோரி, கில்ஜியில் தொடங்கி
இந்து சமூகத்தில் வீராதி வீரர்களும் இருந்திருக்கிறர்கள். ஆனால் அதைவிட அதிகமாக கோழைகளும், வெகுளிகளும், துரோகிகளுமே நிறைந்து இருந்திருக்கிறார்கள் என்பது நமது வரலாற்றைப் பார்த்தாலே
அதனால்தான் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களைக் கொண்ட மதங்கள், 90 சதவீத மக்களைக் கொண்ட மதத்தை அடிமைப்படுத்த முடிந்தது.
70% இந்துக்களுக்கு, அரசியல் அறிவும் இல்லை. ஆன்மீக அறிவும் இல்லை.
இந்துக்களுக்கு பணம் சம்பாதிப்பதில் உள்ள ஆர்வத்தில் சிறிதளவேனும், வரலாற்றை
தேனீக்களைப் போல சம்பாதித்து சேர்த்து வையுங்கள்.
தேன் கூட்டிலிருந்து தேன் களவாடப்படுவதைப் போல உங்கள் சம்பாத்தியம் கொள்ளைபோகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இது தேசத்திற்கும் பொருந்தும்.
2100ல் இந்தியா பொருளாதார வல்லரசாகலாம்.
ஆனால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
2100 ல் இந்தியா இந்தியாவாக இருக்காது.
காரணம் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம்.
1947 ல் இந்துக்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது என்று நம்பும் இந்துக்களை விட, முட்டாள்கள் வேறு யாரும் இருக்கமுடியாது.
அந்நிய மதங்களான கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமுக்கும், மத சுதந்திரம் உண்டு.
அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களை அவர்களே நிர்வகிக்கலாம்.அதில் அரசு தலையிட முடியாது.அவர்களின் வழிபாட்டுத் தலங்களில் கிடைக்கும் வருமானத்தை அரசு
இந்து மதத்திற்கு மத சுதந்திரம் கிடையாது.
இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இந்துக்கள் நிர்வகிக்க உரிமை இல்லை.
இந்து ஆலயங்களை அரசு தான் நிர்வகிக்கும்.
இந்துக்கள் கோவிலில் வழிபட அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும்.
இந்துக்களின் கோவில் சொத்துக்களை, கோவில்
அதில் இந்துக்களுக்கு உரிமை இல்லை.
இந்துக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.
ஒரு நாடு
இரண்டு சட்டம்
மூன்று நீதி
இது மதச்சார்பற்ற நாடாம் !!
உண்மையாகவே இது மதச்சார்பற்ற நாடாக இருக்குமேயானால்
இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்றால் இந்துக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்.
சுதந்திரத்திற்கு முந்தைய ஆயிரமாண்டு அடிமை ஆட்சியில் கூட இந்துக்களின் வழிபாட்டு உரிமை முற்றாகப் பறிபோனதில்லை.
ஆனால் இன்று நம் முன்னோர்கள் கட்டிய கோவிலில்
இந்தப் புண்ணிய பாரத தேசத்தில் வழிபாட்டுக்குக்கூட வரி விதிக்கும் முறை எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
உலகில் எந்த நாட்டிலும் இன்று வரை இப்படிப்பட்ட கொடுமை அரங்கேறியதுமில்லை.
வெகுவிரைவில் பொதுசிவில் சட்டம் மதமாற்ற தடை சட்டம் மற்றும் இந்திய தேசத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்...நம்புவோம் பாரதப்பிரதமர் இதை வெகு விரைவில் செய்வார் என்று....