1970- ஒன்றினைந்த தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா, கிளியனூர் இஸ்லாமிய கிராமம்.
திமுக கிளை செயலாளர் பாட்சா+நாட்டாமை.
ஊரில் இறந்த தாழ்த்தப்பட்ட திமுக உடன்பிறப்பின் பிரேதம் பள்ளிவாசல் வழியாக கொண்டு செல்ல ஆதரவு அளித்தார்.👇2
அருகில் உள்ள(எங்கள்) கிராமத்தில் ஆற்றங்கரையோரம் சுடுகாட்டிற்கு அருகே சிறிய குடிசை👇3
உறுதி ,வைராக்யம், சுயகௌரவம் அவரிடம் இருந்தது, பணம் இல்லை.
👇4
இன்று எதார்த்தமாக துணைக்கு யாருமில்லாத அவரது வயோதிக மனைவி கடைவீதியில் என்னை பார்த்தார்.
நல்லா இருக்கீங்களா தம்பி?
ஆத்தங்கரையை காலி பன்ன சொல்றாங்க, வேறே எடம் வேணும், VAO வை கேட்டேன் எனக்கு பட்டா எழுத முடியாது என்கிறார்.👇5
2004 முதல் முதியோர் ஓய்வூதியம், இலவச ரேசன், 4, 5 வளர்ப்பு கோழிகள் அது தான் அந்த வயதான பெண்மணியின் வாழ்வாதாரம்.
இந்த திமுகா வுக்குதான் 200 ஓவா ஊபீஸ்கள் நம்ம பதிவிற்குள் வந்து பல்லவி பாடுகிறார்கள்.
👇6
சுயநலத்தில் ஊறிய திமுக உதவாது,
பொது நலத்தில் ஊறிய ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் உதவும் 🚩🙏