அது எமையெல்லாம் ஆட்டுவிக்கும் "மந்திரச் சொல்"
"கலைஞர்"
1. வள்ளுவர் கோட்டம்
2. பராசக்தி
3. 108
4. அண்ணா நூற்றாண்டு நூலகம்
5. திராவிடம்
6. எழுத்து
7. சமத்துவபுரம்
(1/10)
9. முரசொலி
10. உழைப்பு
11. அண்ணா அறிவாலயம்
12. பெண்கள் சொத்துரிமை சட்டம்
13. மனோகரா
14. குறளோவியம்
15. கோயம்பேடு பேருந்து நிலையம்
16. கண்ணொளி திட்டம்
17. குளித்தலை
18. உழவர் சந்தை
19. குடிசை மாற்று வாரியம்
20. செம்மொழி
21. திருக்குவளை
(2/10)
23. தொல்காப்பிய பூங்கா
24. கைரிக்ஷா ஒழிப்பு
25. அய்யன் வள்ளுவர் சிலை
26. இந்தி ஆதிக்க எதிர்ப்பு
27. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
28. சிற்றுந்து
29. விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
30. இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு
(3/10)
32. கோபாலபுரம்
33. நெஞ்சுக்கு நீதி
34. பகுத்தறிவு
35. புதிய தலைமைச் செயலகம்
36. பாலைவன ரோஜாக்கள்
37. சமச்சீர் கல்வி
38. பாளையங்கோட்டை சிறை
39. கல்லக்குடி
40. அருந்ததியருக்கு இடஒதுக்கீடு
(4/10)
42. அண்ணா மேம்பாலம்
43. மெட்ரோ ரயில்
44. சங்கத் தமிழ்
45. ஆதிதிராவிடருக்கு கான்கிரீட் வீடுகள்
46. கலைஞர் காப்பீட்டு திட்டம்
47. மிசா
48. 7000 கோடி விவசாயக் கடன் ரத்து
49. பொன்னர் சங்கர்
50. மந்திரிகுமாரி
(5/10)
52. காகிதப்பூ
53. பதினோரு லட்சம்
54. அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
55. ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
56. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
57. மண்டல் கமிசன்
58. இலவசத் தொலைக்காட்சி
59. சுயமரியாதை
60. ராஜ குமாரி
(6/10)
62. இளமைப் பலி
63. துறைமுகம்
64. 20% MBC இட ஒதுக்கீடு
65. கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
66. சைதாப்பேட்டை
67. உதயசூரியன்
68. பெரியார் மறைவுக்கு அரசு மரியாதை
69. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
70. கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு
(7/10)
72. நமக்கு நாமே திட்டம்
73. ஆதரவற்ற சிறார்களுக்கு கருணை இல்லம்
74. முதல்தலைமுறை மாணவருக்கு இலவச கல்வி
75. நீதிகேட்டு நெடும்பயணம்
76. தென்பாண்டி சிங்கம்
77. 13முறை சட்டமன்ற உறுப்பினர்
78. சென்னை
79. டைடல் பார்க்
80. தொழுநோய் மறுவாழ்வு இல்லம்
(8/10)
82. 5முறை முதல்வர்
83. அண்ணா கவிதாஞ்சலி
84. தலைவர்
85. உடன்பிறப்பு கடிதம்
86. மறக்கமுடியுமா ?
87. ஆகஸ்ட் 15ல் கொடியேற்றும் உரிமை
88. திருவாரூர்
89. மனுநீதி நாள்
90. SIPCOT
91. SIDCO
92. ELCOT
93. அண்ணா நகர்
94. செம்மொழி பூங்கா
95. அண்ணா மேம்பாலம்
(9/10)
97. அரசு வேலையில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு
98. சமூகநீதி
99. தமிழ்
100. உடன்பிறப்பே
இந்த 100சொற்கள் & சொற்றொடர்களில் எதை ஒன்றை சொன்னாலும் "ஒரு சொல்" தான் நினைவுக்கு வரும்
அது எமையெல்லாம் ஆட்டுவிக்கும் மந்திரச்சொல்
"கலைஞர்"
(10/10)