#அவதூறுகள்
கலைஞர் மேல் பலரும் பலவித குற்றச்சாட்டுகளை வைக்கும் போது அதன் உண்மையை அறிந்து கொள்ள நானும் முயற்சிப்பேன். அப்படி சொல்லப்பட்ட அனேக குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன்.
அவற்றில் சில👇
(1/14)
(2/14)
(3/14)
(4/14)
(5/14)
ஆனால் உண்மை என்னவென்றால், MGR தான் பொருளாளர் அவரின் ஒப்புதல் இல்லாமல் தலைவர் கூட செலவழிக்க இயலாது. கலைஞரே எம்ஜிஆரிடம் ஒப்புதல் கேட்டு எழுதிய கடிதம் எல்லாம் ஆவணமாக இன்னும் உள்ளது
(6/14)
1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக மும்முனைப் போராட்டம் நடத்தியது அதில் ஒரு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் அண்ணா, அதே நாளில் நடந்த கல்லக்குடி போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் கலைஞர்.
(7/14)
(8/14)
5. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர் கலைஞர்
இப்படி சொன்னது ஒரு கமிஷன். எப்படி ரகுபதி கமிஷன் என்ற ஒன்று புதிய தலைமைசெயலக முறைகேடுகளை விசாரித்து(😂?😂) உண்மைகளை வெளியில் கொண்டுவந்ததோ அது போல் தான் சர்க்காரியா கமிசன் என்பதும்
(9/14)
(10/14)
(11/14)
EDGAR THURSTON (Superintendent 1855 - 1935 at Madras Government Museum) என்பவர் 1909ல் திரு கே. ரங்காச்சாரி அவர்களின் ஒத்துழைப்புடன் எழுதிய
(12/14)
(13/14)
கலைஞர் மீதான காழ்ப்புணர்சியே இந்த குற்றசாட்டுகள் என்று இந்த மாதிரியான பல ஆவணங்கள் உறுதிப்படுத்துகிறது!
(14/14)