தமிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தையே 1969-1976 திமுக ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பிரபலமானது.
அதை பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்ற தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று.பலம் பொருந்திய நேர்மையான தலைவராக விளங்கிய அண்ணாத்துரை
என அழைத்தது என்னவோ நெடுஞ்செழியனைத்தான். ஆனால்,1969 பிப்ரவரி 3 ல் அண்ணா இறக்கிறார்.
அவர் இறந்தவுடன் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக இருக்கிறார்.
பின்னர் சிறிது நாட்களில் நடந்த பொதுக்குழுவில் எம்.ஜி.ஆரின் ஆதரவு மற்றும் சில பிரமுகர்களின் ஆதரவு
கருணாநிதி அரியணை ஏற முக்கியமானவர் எம்.ஜி.ஆர்,
ஆனால் அதே எம்.ஜி.ஆரே பிற்காலத்தில் கருணாநிதி தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டது தான் அரசியல் திருப்பங்களில் அதிமுக்கியமான காட்சி. .
திமுக உதயமான காலத்திலிருந்து உதயநிதி இளைஞரணி தலைவரான காலம் வரையிலுமாக திமுகவை உலுக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளின் தொகுப்பு தான் இந்த தரேட்,
அந்த வரிசையில் 1976-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியும் கலைக்கப்பட்டது.
தி.மு.க விலிருந்து வெளிவந்து அதிமுக எனும் புதிய கட்சி உருவாக்கியிருந்த எம்.ஜி.ஆர்.
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்,
3. டிராக்டர் ஊழல்,
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம்
விரிவாக்கம்,
5. முரசொலி ஊழல்,
6. திருவாரூர் வீட்டு ஊழல்,
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்,
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்,
செய்தது,
10. வீராணம் ஊழல்
11. பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்,
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி
ஏய்ப்பு ஊழல்,
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்,
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த
ஊழல்,
17. சர்க்கரை ஆலை ஊழல்,
18. கூட்டுறவு சங்க ஊழல்,
19. மது ஆலை ஊழல்,
20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்,
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்,
22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு,
23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு
ஆதரவு,
25. ஊடகங்களுக்கு மிரட்டல்,
26. மின் திருட்டு,
27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்,
28. இழப்பீட்டு தொகை ஊழல்
28 ஊழலையும் பட்டியலிட்டால் Twitter தாங்காது முக்கியமானதை பற்றி மட்டும் பதிவிடுகிறேன்,
இதன் தொடர்ச்சியில் ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி அதில் நுணுக்கமான, வெளியே தெரியாத வகையில் ஊழல் செய்ய வேண்டும் என்ற கலையை நன்கு கற்று தேர்ச்சி பெற்று சாணக்கியனாக விளங்கினார்
அன்றைய காலகட்டத்தில் கூவம் நதியை தூய்மைப்படுத்த ரூ 3 கோடி ஒதுக்கப்பட்டது. இது செலவழிக்கப்படவில்லை.
அதற்கு அங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கருணாநிதி பதிலளித்தார். அடுத்த நாள் கூவத்தில் முதலை என்று வதந்தி கிளப்பி விடப்பட்டது. சாக்கடையில் எப்படி முதலை வரும்?
அண்ணாசாலையில் இருக்கும் இந்த தியேட்டர் கட்டிடம் வட இந்தியாவை சார்ந்த குஷால்தாஸ் என்பவருக்கு சொந்தமானது
இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு
வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும்,எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும்,
வாரம் 5000லாபம் பார்க்கும் வரதராஜப்பிள்ளை இதனை தக்க வைக்க எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார் இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார் வழக்கு பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது.
இந்நிலையில் இதனை எப்படியாவது தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த வரதராஜ பிள்ளை,
அவர் அதற்காக அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்க சொல்கிறார்.
உடனே வரதராஜ பிள்ளை அமைச்சர் ப.உ.சண்முகத்தை அணுகி இதற்கான தீர்வு என்ன என்று கேட்கும் போது,
அதற்கான முன் பணமாக அன்றைய மதிப்பில் ரூ 30000 கொடுக்கப்படுகிறது பின்னர் முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியில் உடனடியாக சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
அது தான் நீண்ட காலமாக குத்தகைக்கு இருந்தால் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர்
இந்த சட்டம் உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதே வேகத்தில் அவருடைய ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்தது இதன் மூலம் குளோபல்தியேட்டர் இடம் வரதராஜபிள்ளைக்கு சொந்தமானது
கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சத்தியவாணி முத்துவிற்கே தெரியாமல் இத்தனை திரைமறைவு பேரங்களும் நடந்தன
பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
தி.மு.க-வின் வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது வீராணம் ஊழல்,
இந்தத் திட்டத்துக்காக பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால்,இந்தத் துறையில் முன்னனுபவம் இல்லாத, கருணாநிதி தன்னுடைய மனசாட்சி
நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன 1970-களில் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய்,
இதற்கான கமிஷன் தொகை பல லட்சங்கள்
மேலும் வேலை தொடங்கவும் குழாய் அமைக்கும் தொழிற்சாலை தொடங்கவும் முன்பணம் வேண்டும் என்று இந்த நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைத்தது.
நிதித்துறை செயலாளரின் எதிர்ப்பையும் மீறி இந்த நிறுவனத்திற்கு முன்பணம் ரூபாய் 3.9 கோடி வழங்கப்பட்டது,
ஆங்காங்கே பணிகள் பாதியில் நின்றன. இறுதியில் தன் சோக நிலையையும் எதார்த்ததையும் எழுதி வைத்து விட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
அமைத்தார் இந்திராகாந்தி
28ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரித்து 1988ஆம் ஆண்டு 1600பக்கங்கள் கொண்ட தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது.
விசாரிக்கப்பட்டனர்
அதில் பல ஊழல்கள் நேரடியாக நிரூபிக்க முடியாத அளவில் விஞ்ஞானபூர்வமான வழிகளில் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.
தன் ஆட்சிகால ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக எமர்ஜென்சி காலத்தில் தன் ஆட்சியை கலைத்து,தன் கட்சியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய இந்திரா
காந்தியுடன் மீண்டும் கருணாநிதி
சர்க்காரியா சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது ஆயினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் எல்லாம் வழக்குகளில் இருந்து விடுதலை
செய்யப்பட்டனர் பின்னர் 1980களில் வழக்கானது திரும்பப்பெறப்பட்டது,
தண்டனை அனுபவிக்கவில்லை,என்றாலும் ஊழல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,
1996 to 2001 மற்றும் 2004 to 2009 வரை ஊழல்கள் பகுதி 2ல் பார்ப்போம்