ஏற்கனவே அரசாங்கம் அதைத்தான் செய்து வருகிறது.. கோயில்கள் மூலம் பெறப்படும் வருமானத்தில் சுமார் 2500 கோடி ரூபாய்,
54 பள்ளிகள் (CBSE உட்பட),கல்லூரிகள் செயல்படுகின்றன,
33 கருணை இல்லங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர கிராம பூசாரிகளின் கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை 2,00,000
சுமார் 2லட்சத்து 50ஆயிரம் கோயில்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன
இவற்றுள் பெரும்பாலானவை ஆயிரம் வருடங்களாக தமிழகத்தில் இருந்து வருகிறது.
#திருட்டுதிராவிட ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு எந்தக் கோயிலும் கட்டப்படவில்லை
60 ஆண்டுகளாக கோயில்களில் தமிழக அரசு முதலீடு செய்யவில்லை ஆனால் ஆண்டுதோறும் ஆயிரம் முதல் 3 ஆயிரம் கோடி வருமானம்
கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் கோயில்களின் மூலம் பெறப்பட்ட நிதியை கொண்டு இத்தனை காலம் ஆட்சி நடத்தி வந்துள்ளது
தமிழ் மன்னர்கள் தங்கள் காலத்தில் கட்டியமைத்த கோவில்கள் தான் இன்றைய காலத்திலும் தமிழக மக்களுக்கு பயன் தருகிறது.
சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள்..
இவைகளுள் ஐந்து லட்சத்திற்கும் மேலான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது,
தமிழ் நாட்டுக்கே தெரியும் யார் இந்த தனியார் அமைப்புனு #திருட்டு_திமுக
ஒரு ஏக்கர் ஒரு வருஷத்துக்கு 40 ரூபாய், உலகத்துல இந்தமாதிரி ஒரு வ்யவாரம் எங்கயும் நடக்காது,
அந்தப் பணத்தில் AIMS தரத்திலான மருத்துவமனைகளை மாவட்டம்தோறும் அமைக்க முடியும்,
IIT, IIM போன்ற கல்லூரிகளை அதிக அளவில் தமிழகத்தில் நிறுவ முடியும்,
கோவில் நிர்வாகத்தை தமிழர்களே கவனித்துக்கொள்ள அனுமதி அளித்தது,
கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் தெரியவர, 1920-ல் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, மதராஸ் மாகாணத்தில் (ஆந்திரா கேரளா மைசூர் உட்பட)இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின்
1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 22 ஜனவரி 1960, 1ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது.இதன்படி இந்து சமய கோயில்களை நிர்வகிக்க தனியான அரசுத்துறை உருவாக்கப்பட்டது.
50,000 கோயில் குளங்கள் 2000 ஆக குறைந்தது கோவில் நிலங்கள் 2 லட்சமாக சுருங்கியது பலநூறு தங்க ரதங்கள் வெறும் 63 ஆக குறைந்தது,
யார் திருடியது? திருட சொன்னவன் யார்? அனுபவிப்பது யார்? அதை கண்டுபிடிக்க வந்தவருக்கு நேர்ந்த கதி என்ன நடந்தது என்னனு ஊர் அறியும்
பிற நாடுகளில் உள்ளது போல இங்கு அருங்காட்சியங்கள் அதிக அளவில் இல்லை கோயில்களே அருங்காட்சியங்களாக இருக்கின்றன,
செப்பேடுகளும் கல்வெட்டுகளும் நமது வரலாற்றை பறைசாற்றுகின்றன,
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் மூலமாக வடநாடு படையெடுப்பு தெரியவருகிறது
சேரன் செங்குட்டுவன் இமய மலை படையெடுப்பின் மூலம் தமிழரின் போர் வலிமை தெரியவருகிறது
சிதம்பரத்திலுள்ள நடராஜர் சிலை உலக அறிவியல் கழகத்தின் சுவிட்சர்லாந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி எண்ணற்ற வரலாற்று பொக்கிஷங்களாக நமது கோயில்கள் உள்ளன.
கோயில்கள் நடத்தும் 54 பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி படிப்பிற்கு 100% scholarship வழங்கப்படுகிறது.
இதுதவிர மனநல காப்பகம் ,முதியோர் இல்லங்கள் ,சித்தா மருத்துவமனைகள், ஆங்கில மருத்துவமனைகளும் கோயில்களால் நடத்தப்பட்டு வருகின்றன,
வருடந்தோறும்ஏழைகளுக்கு கோவில் பணத்தில் இலவச திருமணங்கள் நடைபெறுகின்றன
கோவிலை புறம் பேசுபவர்கள் இனியாவது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,
தமிழர்களின் நாகரிகத்தின் மேல் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதை கைவிட வேண்டும்.
மருத்துவமனை முக்கியம், கல்வியும் முக்கியம் அதை சொல்லிவிட்டு போங்கள் தடுப்பதற்கு யாரும் இல்லை,
எதற்கு கோவிலை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்??
#நமச்சிவாய வாழ்க🙏
#SSR
நன்றி.
சித்தர்பூமி & ஆனந்தவிகடன்