திராவிட, திமுக எதிர்ப்புக்கு பின்னால் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் உள்ளது.
அரசுக் குழு ஒன்றின் நிலை ஆணை (Board's Standing order - 128(2)), '"அரசு வேலைகளில் ஒரே ஒரு சாதியாரின் ஆதிக்கம் இருப்பதை" 9.3.1894 அன்று வெளியிட்டது.
அப்போது நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்ற பெயரில் பெரியார் தலைமையில் இயங்கி வந்தது. எந்த நீதிக்கட்சி இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியதோ அதன் தலைவராக தற்போது இருந்த பெரியார்,
இந்தத் தீர்ப்பால் மக்களுக்கு ஏற்பட இருக்கிற ஆபத்தை உணர்த்துகிற வகையில்,
2.6.1951 அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்றத்தில் இந்து சமயத் அறநிலையத்துறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் உருவானது.
இட ஒதுக்கீடு, இந்து சமய அறநிலைய சட்டம் இது இரண்டும் பார்ப்பன ஆதிக்கத்தை முடக்கியது.
பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 1974-ல் சட்டம் இயற்றி கோயில்
பாஜகவின் எண்ணத்திற்கும் செயலுக்கும்
தற்போது தேர்தல் அரசியலால் பலரும் திமுகவை எதிர்த்தாலும் அவர்களுக்கு பின்னால் கண்ணுக்கு தெரியாத ஒரு நூல் ஆதரவு இருக்கும்.
திமுக எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் இடையில் இருப்பது ஒரு நூல் (இடைவெளி) தான்
#DMKFacts