பெயர் மட்டும் தான் தெரியும் என்றாலும் அந்த வித்தியாசமான பெயரே அவருக்கு ஒரு மிகப்பெரிய அறிமுகம் தான்.
பிரபாகரனுக்கு எப்படி பல செவி வழி கதைகள் இருக்கிறதோ, அதைவிட அதிகமான கதைகள் பொட்டு அம்மானுக்கு உண்டு.
அவருக்கும் குடும்பம் இருக்கிறது, வீடு இருக்கிறது, மனைவி இருக்கிறார்,
யாருக்கு தெரியும்? அடுத்த ஆஸ்கர் விருதை சீமான் வாங்கி கையில் வைத்துக்கொண்டு "எல்லாப் புகழும் அண்ணிக்கே!" என்று சொல்லும் நாள் வந்தாலும் வரலாம்.
கொழும்பிலிருக்கும் ரகசிய இடத்தில் இன்றுவரை உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் பொட்டு அம்மான் கண்ணில் கண்ணீருடன் இக்கதையை கேட்டதாக உளவுப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 😂
#இட்லி_கறி_சீமான்