இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், ஆக்கிரமிப்பாளரிடம் பெரிய தொகையை பெற்று, இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.
கோவிலுக்குச் சொந்தமான, 95 சதவீத நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சி இருந்த, 7 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது, வேதனை அளிக்கிறது.
தினமலர்