வெளி மாநிலத் தொழிலாளர்களா?....
ஏன் ரயில் பயணம் செய்யவில்லை?
எதற்காக நடை பயணம் செல்கிறார்கள்?
இந்த சந்தேகம் எழுந்துள்ளது, இதற்கு விடை கிடைத்தது...
1
அப்படி என்றால் மற்ற மாநிலங்களில் எத்தனை லட்சம் பேர்கள் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவல் செய்து இருக்க வேண்டும் என்பது மேலும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தும்...
2
வங்க தேசத்தில் இருந்து ஊடுருவல் செய்து கேரளாவில் தொழிலாளர்களாக உள்ளவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது...
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மே 26 ல் செய்தி வெளியிட்டுள்ளது...
3
4
சட்டத்திற்கு புறம்பாக வங்க தேசத்தில் இருந்து வந்தவர்களை
வங்க தேசத்திற்கு தான் அனுப்பி வைக்க வேண்டும்...
ரயில் பயணத்தை மற்றும் பேருந்து பயணத்தை தவிர்த்தது ஏன்?...
5
6
அடையாளத்தை மறைப்பது ஏன்?...
முறையாக மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் செல்பவர்களுக்கு...
7
அப்போது இவர்கள் ஆதார் கார்டு, அல்லது பிற அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று ஒன்று தர வேண்டும்...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இவர்களை மாநில அரசு கண்காணித்து வரும்.
8
கேரளா என்ற 2 1/2 கோடி மக்கள் தொகை உள்ள மாநிலத்தில் 25 லட்சம் பேர்கள் வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்...
9
மீதமுள்ள 20 லட்சம் பேர்கள் யார்?
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்லது வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களா?...
10
கேரளாவில் அசாம் மாநிலத் தொழிலாளர்கள் மட்டுமே 22% உள்ளனர்.
இதில் ஒரு தொழிலாளர்கள் கூட ரயில் மூலம் அசாம் மாநிலம் செல்ல முயற்சி செய்யவில்லை....
11
இந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, ஆதார் கார்டு எதுவும் இல்லை என்று தெரிகிறது...
இவர்கள் வங்க தேசத்தில் இருந்து ஊடுருவல் செய்து அசாம் வழியாக கேரளாவுக்கு வந்தவர்களா?...
12
நடைப் பயணமாக செல்பவர்கள் யார்?
அந்தந்த மாநில அரசுகள் உண்மையை
வெளியிட வேண்டும்....
NRC அவசியம் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகிறது...
🇮🇳🙏