மத்திய அரசு: (தெரியவில்லை) மாநிலங்கள் அறிக்கை அளித்தால்தான் விவரம்தெரியும்
மத்திய அரசு: அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. எதிர்தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் மாநிலத்தில்கூட உணவு கொடுக்கப்படுகிறது.
நீதிமன்றம்: நாங்கள் உங்களை கேட்கிறோம். சிபலை அல்ல.
மத்திய அரசு: (தெரியவில்லை) இது எதிர்பாராத சூழ்நிலை. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
மத்திய அரசு: (நேரடி பதில் இல்லை). தொடர்ச்சியான செய்தி வெளியீடு பொதுமக்கள் மனதை பாதித்துள்ளது. புலம்பெயர்வு தொழிலாளர்கள் குறித்து பதிவான செய்திகள் துல்லியமானவை அல்ல.
மத்திய அரசு: உங்களை திருப்திப்படுத்தும் வகையில் விரைவில் விரிவான ரிப்போர்ட் தருகிறோம் யுவன் ஆனர்.