சினிமா போன்றதொரு obsessed medium வெகு சிலதே! தான் திரையில் பார்க்கும் நாயகனை தன் ஆதர்ச நாயகனாக மாற்றிவிடும் சக்தி கொண்டது சினிமா.
அதுவும் தமிழ் சினிமாவை பற்றி கேட்க வேண்டியதே இல்லை. அதிக தமிழக முதல்வர்களை வழங்கிய துறை திரைத்துறை ஆகத்தான் இருக்க முடியும் (1/10)
புகழ் வரும் போது புகழ கூடவே ஒரு கூட்டமும் கூடும். எளிதாக தலைவனாகி விடலாம். என் தலைவன் தாண்டா கெத்துனு சில (2/10)
இதுபோன்ற ஒரு துறையில் அனைத்தையும் தாண்டி பத்து வருடம் நின்றாலே பெரிய விஷயம். அதை தாண்டி அனைவரையும் கவர்ந்து நீடித்திருப்பது (3/10)
அதென்ன ரஜினி மட்டும் தானா? மத்தவங்க ஒன்னுமே செய்யலயா?
நிச்சயம் அப்படி சொல்லவில்லை. தமிழ் சினிமா போன்ற திறமைமிகு திரைத்துறை இந்தியாவிலேயே வெகு சில.
அத்துனை திறமைமிகு (4/10)
அதற்கு காரணம் ரஜினி என்பவர் வெறும் நடிகனாக பார்க்கபடவில்லை.
வெள்ளி விழா நாயகன் என கொண்டாடப்பட்டவர்கள் காணாமல் போன போது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் ரஜினி உடல்நிலை (5/10)
எத்தனை நடிகர்களுக்காக தமிழகம் பிரார்த்தனை செய்தது? விரல் விட்டு எண்ணி விடலாம்.
நடிகர் என்ற வரைமுறை தாண்டி தமிழர்களின் மனதில் (6/10)
இத்தனைக்கும் அவரின் உண்மை தோற்றம் தமிழகத்திற்கே தெரியும். அந்த ரஜினி மேக்கப் போட்டு திரையில் தோன்றும் போது ஆராதிக்கிறார்கள் தமிழக மக்கள்.
அவர் திரை உருவத்திற்கு (7/10)
அந்த புகைப்படங்களை இங்கு போட்டு கேலி செய்யும் குழந்தைகள் self orgasm வேண்டுமானால் அடையலாம். அதை செய்யும் அதே நேரத்தில் (8/10)
ரஜினியின் இடம் என்பது கடின உழைப்பு அர்ப்பணிப்பு தொழில் பத்தி விசுவாசம் நேர்மை போன்ற பல மெச்சத்தக்க குண நலன்களால் உருவானது.
இன்றும் அந்த பணிவு அடக்கம் (9/10)
காசுக்கு மாறடிக்கும் கைக்கூலிகளால் பட்டங்களை வாங்கலாம். ஆனால் ரஜினியின் இடத்தை வாங்க முடியாது. அது தமிழ் மக்களின் அங்கிகாரம். அது அவருக்கு மட்டுமே.
ஏனென்றால் அவர் ரஜினி 🔥 (10/10)
#தலைவர் @rajinikanth