♥ விவேகானந்தரை வீழ்த்த ஒரு வள்ளுவர் சிலை
♥ சீதையை சிறகொடிக்க ஓர் கண்ணகி
♥ மகாபாரதத்தை மறக்கடிக்க சிலப்பதிகாரம்
இது போல தமிழர்களிடையே இருந்த தேவையற்ற ஆரிய திணிப்பு ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை தமிழிலிருந்தும்
எதிர்மறை அரசியலை நேர் மறையாக செய்தவர் தலைவர் கலைஞர்.
ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.
அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை,
அவர்களுக்கு தெரியும்...
கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று.
கலைஞருக்கும் தெரியும்...
அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று.
புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள்.
A Sivakumar
#FatherofModernTamilnadu
#HBDKalaingar97