இதுவரை தமிழகத்தில் ஒரு இயக்கம் அடுத்த இயக்கத்தை கருத்தியல் ரீதியாக எதிர்த்துள்ளதே தவிர தங்களுக்கு எதிரான எவரது வணிகத்தையும் அமைப்பு ரீதியாக திட்டமிட்டு காலி செய்ததும் இல்லை.. அது எங்கள்
சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்! "இதயம் பேசுகிறது" பத்திரிக்கையை வாங்கி ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பத்திரிக்கையாகவே வெளியிட்டார்!
பெரியாரை, அண்ணாவை, கலைஞரை படு கேவலமாக விமர்சித்து கட்டுரைகள் வந்தன
இருப்பினும் எந்த ஒரு திராவிட இயக்கமோ அல்லது இஸ்லாமிய , கிருஸ்துவ இயக்கங்களோ அவருக்கு எதிராக எதையும் சொல்லவில்லை!! அவர் கடையில் பொருட்கள் வாங்காதீர்கள் என்று அமைப்பு ரீதியிலோ தனிப்பட்டோ எவரிடத்திலும் இந்த நொடிவரை சொன்னதில்லை!!
நாளைக்கே சரவணா ஸ்டோர்ஸ்
ஆனால் காரப்பன் சில்க்ஸ் என்ற ஒரு வெகு சாதாரண நிறுவனத்திற்கு எதிராக வணிகப் போர் தொடுக்கின்றீர்கள்! இதனால் அந்த நிறுவனம் ஒன்றும் நொடித்துப் போகாது! அந்த
சுமார் 80% கஸ்டமர்களை இழந்து ராமராஜ் வேட்டி , சரவணா ஸ்டோர்ஸ் போன்ற உங்களின் அத்தனை நிறுவனங்களும் தடுமாறத் துவங்கும்!!
அரசியல் போரை அரசியல் போராக நடத்த மட்டுமே எங்கள் தலைவர்கள் எங்களை பயிற்றுவித்து இருக்கின்றார்கள்.
#பபி