"அ" முதல் "ஔ" வரை கலைஞர்
(அ)- 1.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு
2.அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கினார்
3.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம்
4. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நலவாரியங்கள்
5 அரவாணிகள் என்ற சொல்லை நீக்கி
6.அரசு அலுவலர் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதி
7.அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
(ஆ)
1.ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம்
2.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம்
5.இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு
6.இரும்பு தொழிற்சாலை- சேலம்
(ஈ)
1.ஈவ்டீசிங் தடுப்புச் சட்டம்
2.ஈடில்லா நம் தாய்மொழி தமிழுக்கு உயர்த்திச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்
1.உழவரும் நுகர்வோரும் பெரும்பயனடைந்திட உழவர் சந்தை திட்டம்
2.உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
3.உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
4.உலகக் கலை படைப்பாளி என்ற விருது பெற்றவர்
(ஊ)
1.ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக மே-1 ஆம் தேதியை அறிவித்தவர்
(எ)
எல்காட்,சிட்கோ, சிப்காட், டைடல் பார்க், ஸ்பிக் என்று தொழில்துறை வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்
(ஏ)
1.ஏழாயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி
2.ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவி (20,000)
4.ஏழை சிறார் இதய நோய் தீர்க்கும் திட்டம்
(ஐ)
1.ஐந்து முறை முதல்வர்
2.ஐயன் வள்ளுவனுக்கு சென்னையில் கோட்டமும், குமரியில் 133 அடியில் சிலையும் அமைத்தவர்
(ஒ)
1.ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்
(ஓ)
1.ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை புனரமைத்து 20 ஆண்டுகளுக்கு பின் ஓடச் செய்தவர்
2.ஓய்வின்றி உழைத்த தலைவன் ஓய்வெடுக்கும் இடத்தைக் கூட இறுதி நேரத்தில் போராடி அதிலும் வெற்றி பெற்றவர்
ஔவைக்கு மெரினாவில் சிலை, பூம்புகார் கலைக்கூடம்,தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா என அமைத்து தமிழினத்தின் பெருமை சேர்த்தவர்.
அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் கலைஞர்!