Vanitha Profile picture
Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️
Jun 3, 2020 9 tweets 2 min read
#FatherOfModernTamilnadu
"அ" முதல் "ஔ" வரை கலைஞர்
(அ)- 1.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு
2.அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கினார்
3.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம்
4. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நலவாரியங்கள்
5 அரவாணிகள் என்ற சொல்லை நீக்கி திருநங்கை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்
6.அரசு அலுவலர் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதி
7.அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
(ஆ)
1.ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம்
2.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம்