🌺ஆங்கிலம் அறிந்தவர் விளக்கிச் சொலுங்கள்....🌺

என்னவோ காலை முதல் #HBD என்றால் என்ன எனக் குழம்பி இருந்தேன். சரி, ஆங்கிலம் தெரியவில்லையே என ஒருவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அதையும் ஆங்கிலத்திலேயே சொல்லி விட்டார்.

ஐயோ... யாராவது சந்தானத்தை அழைத்து வாருங்களேன்😫😩
#HBD means... In a state of the nation of the India, there lived a King. He is the father of the son of a son, whose name is "rising money"...

The son of the father and his wife, was really the son of the friend of the father. The friend of the son of the father is known as
the SIR of the missing of the center letter. But the addition of the first letter of the son of his father, gives the name of the friend of the father.

But the wife of the friend of the father is not the mother of his son and the son of his friend of this father had the
wife of the mother of the son.

This is the story of the son of the father, and today is the birth date of the friend of the true father of the son...

புரியறதோன்னோ???😆😂🤣😜🤗😷

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Mar 16
🪷தலைக்கனமும்... தன்னடக்கமும்...🪷

ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண், கிணற்றில் தண்ணீர் சேந்தி, குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து
”அம்மா தாகமாக இருக்கு.
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா?” எனக் கேட்டார். அந்த பெண்ணும்,
”தருகிறேன். உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்”
என்றாள். உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, ’இந்தப் பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா?’ என நினைத்து.
”நான் ஒரு பயணி அம்மா” என்றார்!
உடன் அந்த பெண்,
“உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன், ஒருவர் சூரியன்*. இவர்கள்தான் இரவு பகலெனப் பயணிப்பவர்கள்” என்றாள்!

”சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்” என்றார் காளிதாசர்! உடனே அந்தப் பெண்,
“உலகில் இரண்டு விருந்தினர்தான்! *ஒன்று செல்வம், இரண்டு இளமை*!
Read 12 tweets
Mar 3
🪷மாறிவரும் விசிறிகளில்... நானும் ஒருத்தி...🪷

இதை எழுதியவர் என் மனநிலையைப் படித்தது போலவே எழுதியுள்ளார். அவரது எழுத்தை இங்கே தருகிறேன்.

”வாழ்க்கையில் முதன் தடவையாக ஒரு இந்திய அரசியல்வாதியை அவரது அரசியல் ராஜதந்திரங்களுக்காகவே ரொம்பப் பிடித்துப் போகிறது. சொல்லப்போனால்...
அவரது பரம ரசிகையாகவே மாறிக்கொண்டு வருகிறேன். அவர் தான் எஸ். ஜெய்சங்கர் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சர் பத்மஶ்ரீ. ஸுப்ரமண்யம் ஜெய்சங்கர்.

ஒரு அரசியல்வாதியாக, ஒரு தலைவராக, ஒரு ராஜதந்திரியாக, ஒரு திறமையான வெளியுறவுத்துறை அமைச்சராக, ஒரு அறிவுஜீவியாக, Image
ஒரு கெத்தான ஆசாமியாக என எல்லாக் கோணங்களிலும் இந்த மனுஷன் ரொம்பவே கவர்கிறார்.

09/01/1955-ல் பிறந்த ஜெய்சங்கர், அரசியல் மற்றும் அறிவியலில் எம்.ஏ மற்றும் எம்.பில் பட்டம் பெற்று, பின் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) சர்வதேச உறவுகளில் (International relations)
Read 34 tweets
Feb 27
🪷நரேந்த்ர மோதி ஜி ஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை...😍 வைத்துவிட்டார் ஆப்பு...😍🪷

சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள்.

பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது.
இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது.

பெய்ட் துவாரகா தீவின் தொகுப்பில் 8 சிறிய தீவுகள் உள்ளன. பெய்ட் துவாரகாவில் தங்களுக்குச் சொந்தமான இரு தீவுகள் இருப்பதாக
வஃப் வாரியம் மனுவில் கூறியிருந்தது. நீதிமன்றம்,

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஸ்ரீக்ருஷ்ணர் நகரில் உள்ள நிலத்திற்கு வஃப் வாரியம் எப்படி உரிமை கோர முடியும்?” எனக் கேள்வி எழுப்பியது.

ஸ்ரீ க்ருஷ்ணர் துவாரகாவை ஆண்டபோது, பெய்ட் துவாரகாவின் இருப்பிடமாக
Read 37 tweets
Dec 11, 2023
🪷இந்த தமிழ் புரிகிறதா??🪷

”காணியுங் காணியுங் காணியுங்
காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங்
காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங்
காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங்
காட்டுங் கழுக்குன்றமே...”

எத்தனை பேருக்கு இது புரிகிறது?
அதிலும் குறிப்பாக... தமிழ் வெறி பேசும் கும்பல் எதுக்காவது இதன் அர்த்தம் தெரியுமா? இதுபற்றிய வரலாற்றைப் பார்ப்போம் வாருங்கள்.

விகடனுக்கு, ‘பெ.ச.கோபால்’ என்பவர் இப்பாடலை அனுப்பி, விளக்கம் கேட்டிருந்தார். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர். ந.சஞ்சீவி
அவர்களிடம் காட்டிக் கேட்டதும், பல்கலைக்கழக சைவசித்தாந்தத்துறைப் பேராசிரியர் டாக்டர். வை. ரத்னசபாபதி அவர்கள்
🌿ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
எனும் ஒரு நூலை விகடனுக்கு அனுப்பினார். எழுதியவர்🍃திரு. உ.வே.சாமிநாத ஐயர்🍃 அவர்கள்.

அதில், மேற்கண்ட பாடலை ஒரு அரைகுறைத்
Read 10 tweets
Dec 5, 2023
🌺சிந்தனை செய் மனமே...🌺

🌻Twelve golden sentences:🌻

1 Heavy rains remind us of challenges in life. Never ask for a lighter rain, just pray for a better umbrella. That is Attitude.

2 When flood comes, fish eats ants and when flood recedes, ants eat fish. Only time matters.
Just hold on. Nature gives an opportunity to every one.

3 In a theatre when drama plays, you opt for front seats. When film is screened, you opt for rear seats. Your position in life is only relative. Not absolute.
4 For making soap, oil is required. But to clean oil, soap is required. This is the irony of life.

5 Life is not about finding the right person. But creating the right relationship.

6 It's not how we care in the beginning. But how much we care till the end.
Read 8 tweets
Nov 4, 2023
🌺அந்நியர்களுக்குத் தெரிகிறது...🌺

அதிலும் முக்கியமாக 32ம் எண் அறையைத் திறக்க வேண்டும் என ஒரு ஜர்னெலிஸ்ட் எழுதியிருந்தார். அதில்தான் ஹிந்துக் கடவுளர்களின் சிலைகள் உள்ளன என சந்தேகத்தைக் கூறினார். மதக் கலவரத்தைத் தூண்டும் என காங்க்ரஸ் மௌனித்தது.

மோதி ஜி எல்லா உண்மைகளையும் வெளியில் கொண்டு வருவார்.

முதலில் உலக நாடுகளுணனான ப்ரச்னைகள் வராது தீர்த்தார். நட்பை ஸ்திரமாக்கினார். உள்நாட்டு அழுக்குகளையும் குப்பைகளையும், அல்லக்கைகளை ஒடுக்குவதன் மூலம் நிராயுதபாணி ஆக்கி வருகிறார். பின்னர் பாரதத்தில் ஸநாதன பூமியை மீட்டெடுப்பார்.
இந்த நம்பிக்கை முழுமையாக உள்ளது. ஆறப் பொறுக்கலாம்...

🍁வாஸவி நாரயணன்🍁
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(