தற்போதுள்ள இந்திய சட்டங்களில் இடமில்லை
ஆனால் "தடா" சட்ட பிரிவு 15ன்படி சாட்சியமாக கொண்டு அந்த ஆதாரத்தை மட்டுமே வைத்து தண்டிக்க முடியும்.
#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws
17 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது
வாக்குமூலம் இல்லாத 9 பேர் நிரபராதிகளாக விடுதலை
தண்டனை பெற்ற 7வருக்கு எதிராக உள்ள ஒரே சாட்சியம் வாக்குமூலமே
#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws
"தடா" சட்டத்தின் கீழ் 17 பேரிடம் பெற்ற வாக்குமூலங்களையே. வேறு ஆதாரங்கள் இல்லை
17யும் பதிவு செய்தவர் ஒருவரே-திரு.தியாகராஜன் IPS
#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws
"தடா" குற்றத்தில் தற்போது சிறையில் உள்ள 7வருடன் 26 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws
இல்லை; சாட்சியமாக கொள்ளலாம் என்றது 99ல் ராஜீவ் வழக்கு தீர்ப்பு
#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws
1999-இல்லை.ஒருவரின் வாக்குமூலத்தின்படி பிறரை தண்டிக்கலாம் என்றது ராஜீவ் வழக்கு தீர்ப்பு
#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws