புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, வடகிழக்கு டில்லியில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தில், ஹிந்துக்களை குறிவைத்து தாக்கிய கும்பலால், இனிப்பு கடை ஊழியர்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, வடகிழக்கு டில்லியில், கடந்த பிப்ரவரியில், கலவரம் வெடித்தது. அப்போது, அனில் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பு கடையின் குடோனுக்கு, கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.
தினமலர்