1885 ல் சென்னை உர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சர். முத்துசாமி ஐயர்.
அந்த வழக்கை ஆங்கிலேய நீதிபதி போர்ட்டரும் முத்துசாமி ஐயரும் விசாரிக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் தாந்திரிகமான அசுத்தி என்று ..
அதாவது பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் டெட்டாலில் குளித்து விட்டு வந்தாலும் சடங்குமொழியில் அசுத்தமானவர்களே.
பிராமணன் மாதக்கணக்கில் குளிக்காமலிருந்து, குண்டிகழுவாமல் வந்தாலும் சுத்தமானவனே என்பதுதான் பொருள்.
கருத்தை பிரமாணமாகக்காட்டி தண்டித்திருக்கிறார்கள்.
அப்போது ஆர் ஹெச் பெர்குசன் என்பவருக்கு நிகழ்ந்தது.
காவல்துறை துணைகண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருந்த. அவர் பொதுத்தெருவில் தனிப்பட்ட முறையிலும், அரசு அலுவலர் என்ற முறையிலும் அனைவர்க்
கும் முன்பாக அவமானப்படுத்தப்பட்டேன்...
அவ்வளவு ஏன் திருவிதாங்கூர் திவான் ராகவையா மன்னரே ஆனாலும் தீட்டுதான் என்று கூறியதாக குறிப்புகளில் இருக்கிறது.
அடுத்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.
1923 ல் திருவனந்தபுரம் கோட்டையில் முறைஜெபம் நடந்துகொண்டிருந்தது.
இதில் நம்பூரிகள் அரசவிருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். அப்போதும் அரசன் கொன்ற மற்ற சாதியினரை அழைப்பதில்லை. பிராமணர்களுக்கு வாரி வழங்கும் விழா இது.
காரணம் எளிதில் யூகிக்கக்கூடியதே.
பார்ப்பனர்கள் தொடரச்சொல்லி பேராசையால் ஏதேனும் சனாதன, சாங்கிய, வேதப்பெயரால் வற்புறுத்தி தொடரச்செய்திருக்க வேண்டும்.
இந்த ஜெபத்திற்கு பொது முதலிலிருந்தே (அரசின் பணம்) பணம் செலவழிக்கப்பட்டது.
அந்த வளாகத்திலேயே நீதிமன்றமும் இருந்தது. அங்கே ஒரு வழக்கு சம்பந்தமாக நாடார் சமுதாயத்தாரான வழக்கறிஞர் மாதவன் வருகிறார்.
பிறகு இருக்கவே இருக்கிறது தோள்சீலை போராட்டம்.
சாதிய இழிவுகள் எப்படியெல்லாம் எங்கெல்லாம் நுழையும் என்பதற்கு ஒரு வரம்பே கிடையாது.
சாதாரணமாக நாம் பருந்தைப்பார்க்கிறோம்.
சாதி வெறியில் ஊறித்திளைத்திருந்த இவர்கள் மெதுவாக அதை இடைசாதிகள் பக்கம் தள்ளிவிட்டார்கள்.
சமீபத்தில்கூட இரட்டை டம்ளர் முறை பெரிதாக பேசப்பட்டது.
#obc
#OBCreservation
docs.google.com/forms/d/e/1FAI…