அஸ்ஸாமில் யானைகளின் வழித்தடம் என்று தெரிந்தே அரசு பரிசளித்த 150 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மிக பிரம்மாண்டமான ஹெர்பல் பார்க் ஒன்றை கட்டி வருகிறார் பதஞ்சலி ராம்தேவ்.
கேரளாவில் யானை இறந்ததற்கு மதச்சாயம் பூசி துள்ளிக்குதித்த கருணை உள்ளங்கள் இப்போது வாய் திறப்பார்களா....?
கேராளா அரசையும்,
மேற்கு வங்க அரசையும் வசைபாட சங்கிகளுக்கு சின்ன காரணம் வேனும்! பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் குற்றங்கள் கப் சிப்!
thequint.com/news/environme…