பற்றி ஒரு பார்வை..!!
இந்தியாவில் தமிழகம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான மாநிலம்..!
மோடி ஒழிக என்று எழுத ஆரம்பித்து நீங்கள் அதன் பின் எதை இணைத்து எழுதினாலும் வாசிக்க கூட மாட்டார்கள்.
உடனே பகிர்ந்து விடுவார்கள்.!
1/n
2/n
#PMNRF என்பது பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியகமாகும்.. இது பிரதம மந்திரியின் கீழ் செயல்படும் அறக்கட்டளை ஆகும். இதன் குறிக்கோள் ஆரம்பத்தில்
3/n
அதன் பின்பு வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி, தீ விபத்துகள், ரயில் & பேருந்து விபத்தில் இறப்பவர்கள் மற்றும் சில மருத்துவ உதவி கோருவோருக்காகவும் பிரதமரின் ஆணையின் கீழ் உதவி
4/n
இதற்கான நிதி ஆனது பொது நிறுவனங்களிடமிருந்தோ அரசாங்கத்திடமிருந்தோ பட்ஜெட் மூலமாக பெறப்படுவதில்லை. மாறாக தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , தனியார் நிறுவனங்கள் மூலம் நன்கொடையாக வருமான விலக்குடன் பெறப்படுகிறது...
5/n
1985ம் ஆண்டு இந்த நிதியை பயன்படுத்துவதற்கான முழு அதிகாரமும் பிரதமருக்கு அளிக்கபட்டது.அதன் தொடர்ச்சியாக பல உதவிகள் இந்த நிதியின் மூலம் செய்யபடுகிறது..
கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற இந்த PMNRF நிதியத்தின் வரவு & செலவுகளும்
6/n
தற்போது அதன் கையிருப்பு 3800 கோடிகள் ஆகும்... pmnrf.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்..
(குறிப்பு : இது ஒரு தனிப்பட்ட அமைப்பு. இதன் வரவு செலவுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற முடியாது. ஆனால் ஒவ்வொரு வருடமும்
7/n
இதில் கடந்த ஆறு வருடமாக எந்த ஒளிவு மறைவும் இல்லை.. எந்த நிதி கையாடளும் இல்லை.. இது வரை பிரதமர் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை... இப்படி பட்ட மனிதர் மீது இன்று வன்மத்தை பரப்பும் நோக்கில் பணத்தை
8/1
#PMCARESFUND
உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அதனை சமாளிக்க மருத்துவ உதவிகளுக்காக உதவுவதற்கென்று கொரானாவில் இருந்து மீள வேண்டும் என்ற நோக்கை மையமாக கொண்டு
9/n
கொரானாவிற்கென மக்கள் நிதி வழங்குங்கள் என பிரதமர் கோரிக்கையை ஏற்று பல தனிநபர்களும், நிறுவனங்களும்
10/n
இதன் மூலம் திரட்டபட்ட ஆரம்ப நிதியில் பிரதமர் ரூ 3,100 கோடியை முதற்கட்ட நிவாரணமாக அறிவித்தார்.. இதில் செயற்கை சுவாச கருவிகளுக்காக 2,000 கோடியும்,
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 1,000 கோடியும், மருத்துவ ஆராய்ச்சி மட்டும் உதவிகளுக்காக 100
11/n
(பலருடைய வெளிப்பார்வையில் ஆங்காங்கே நடந்த சில அசம்பாவிதங்கள் மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு மாநில அரசாங்கமும் எத்தனை பேருக்கு உதவினோம் என்ற பட்டியலை வெளியிட்டனர். அவர்களுக்கு தங்குமிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள்
12/n
மேலும் இந்த நிதியத்தின் விபரங்களும் இதன் இணையதளத்தில் உள்ளன.. இது துவக்கபட்ட நோக்கமும் அதன் வழிமுறையும் விரிவாக உள்ளன..
pmcares.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம்..
சிலருக்கு என்ன பிரச்சினை என்றால் இதன் வரவு செலவுகளை இப்போதே
13/n
(RTI மூலம் அரசாங்கத்தின் சில
14/n
இந்த "RTI மூலம் தெரிவிக்க முடியாது என்ற வார்த்தையை மட்டும் பிடித்து கொண்டு பிரதமர் ஊழல் செய்து விட்டார் என கூப்பாடு போட்டு கொக்கரித்து
15/n
சாமாணியராக ஒரு நாட்டின் குடிமகனாக நாம் எதிர்பார்ப்பது சரி தான்.. அதற்கான நேரம் இதுவல்ல அரசாங்கம் அதன் பணியை அதற்குரிய வழிமுறையில் செய்யும்...
என்ன ஒரு வியப்பு என்றால்..?
16/n
ஆனால் இன்று மோடி ஆட்சி என்பதால் நேரடியாக "மோடி ஒழிக" என இந்த இக்கட்டான நேரத்தில் ரைட்டப் எழுதி அரசியல் செய்கின்றனர்...
17/n
18/n
ஆனால் பாரதம் என்னும் ராஜ்ஜியத்தின் நேர்மையான தலைவர் நரேந்திரமோடி ❣️
(பத்திரிக்கை செய்திகளின் ஆதாரத்தில் எழுதியது தான்... சந்தேகம் இருந்தால் தேடி படித்து தெளிவு பெறவும்)
19/n
தேசபக்தியுடன் 🇮🇳🇮🇳
Credit: கோசாமணி யது வம்சி 🚩
20/n.