1. காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது.
2. இரண்டு கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன.
3. ஆட்டம் போட்ட சந்திரபாபு நாயுடு காணாமல் போனார்.
4. ஊளையிட்ட ஆம் ஆத்மிக்கு ஆப்படிக்க பட்டது.
5. அடங்காபிடாரி மம்தாவின் மமதை அடக்கப்பட்டது.
7. பிரிவினை வாதம் பேசிய பிரகாஷ் ராஜ் டெபாசிட் இழந்தான்.
8. ஜாதி பிரிவினை வாதி ஹர்திக் படேல் படு தோல்வி.
9. 'இந்து தீவிரவாதம்' என்ற பதத்தை கண்டுபிடித்த திக் விஜய் சிங் படு தோல்வி.
35 வருட காங்கிரஸ் கோட்டையான அமேதியில் படு தோல்வி.
ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மூன்று தென் மாநிலங்கள் மட்டும்... இந்த மோடி சுனாமியில் தப்பியதாக நினைத்து கொண்டு...
"தத்தளிக்கும் நிலையில் தமிழகம் உள்ளது"
கோட்டுக்கு அந்தப் பக்கம் கர்நாடகம்...
இந்தப் பக்கம் தமிழ்நாடு. அந்த பக்கம் ஒட்டு மொத்த கர்நாடகமும்... கர்நாடகாவுக்கு எதிராக 'காவேரி மேலாண்மை வாரியம்' அமைச்ச பா.ஜ.கவுக்கு... ஒட்டு மொத்தமா ஓட்டுப் போட்டிருக்கான். இந்த மேலாண்மை வாரியத்தால பாதிக்கப்படக்
ஒட்டு மொத்தத் தன்மானத்தையும் இழந்தவனாக... இன துரோகிகத்தை செய்து முடித்துள்ளான் தமிழன். பாரதம் மட்டும் அல்ல... உலகம் முழுவதும் துடைத்து எறிந்த
இங்கே, பொய்யான தகவல்களை, அவதூறுகளை, வதந்திகளை வேகமாகப் பரப்ப ஒரு மிகப்பெரிய கூட்டமே வேலை செய்து வருகிறது. அதில் அவர்கள் தற்காலிக வெற்றியும் பெற்று விட்டனர். இதிலிருந்து தெரிகிறது... தமிழன் எதைச் சொன்னாலும்
'கனடா பிரதமர் தனி விமானத்தில் மீட்புப் படையை அனுப்புகிறார்' என்ற வதந்தியைக் கூட ஆயிரக்கணக்கில் பரப்புரை செய்திருப்பானா?மேலும், 'ஜல்லிக்கட்டுப் பிரச்சனை' 'பொங்கல் விடுமுறை'
அதையும் நம்பியவன் தானே தமிழன்.
ஆனால், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட மோடியையும், பன்னீர் செல்வத்தையும் மறந்து...
இன்று பொய்யர்களின் பிடியில் இருக்கிறான் தமிழன். 'மோடி GST வரி போட்டு,
புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பொய்யான பரப்புரை செய்வது இவர்களின் கை வந்த கலை. உதாரணமாக, நமது சரவண பவன் அண்ணாச்சியின் மகள் திருமணப் புகைப்படத்தைப் போட்டு அதானியின் மகள் என்றும்...மைசூரின் பெண் மேயருக்கு மோடி வணக்கம் செலுத்தும் புகைப்படத்தை
இவ்வாறு ஐந்து வருடங்களாக திட்டமிட்டு மீம்களால் மட்டுமே நம்ப வைத்து மோடியை இங்கு தோற்கடித்திருக்கிறான்கள்.
இதற்கு ஆதரவாக தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும். 'நடந்தது நடந்து விட்டது' என்று
அதற்கு உரிய பதிலடிகளையும், சட்ட நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும்.
காலம் தாழ்த்தாமல் அரசு களத்தில் இறங்க வேண்டும். நமக்கு தெரிந்த சரியான தகவல்களையும் பரிமாற்றம் செய்ய வேண்டும்.
இந்த சரியான தகவல் பறிமாற்றம் இல்லாமல் தான், தவறான புரிதலால்,
இந்த முறை மாபெரும் தவற்றை செய்துள்ளனர் தமிழர்கள்.இனி, அடுத்த முறையும் இதே தவற்றை செய்து விட கூடாது. ஆகவே,
ஒற்றுமையுடன் ஒன்றாக தெளிவுடன்...
தர்மத்தின் பக்கம் நிற்போம்.
இந்தியாவை, தமிழகத்தை உலக அளவில் தலை நிமிர செய்வோம்...🙏
ஜெய்ஹிந்த்! 🇮🇳