ஒரு நெய் வியாபாரி நீதிபதி முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான் அந்த . தான் விற்பனை செய்யும் நெய்யில் கலப்படம் செய்கிறான் என்பது அவன் மீதான குற்றச்சாட்டு. விசாரணை நடந்து, குற்றம் நிரூபணமாகி, அவனுக்கான தண்டனையை வழங்கினார் நீதிபதி.
அந்த வியாபாரிக்கு தங்க நாணயங்களை இழக்கச் சம்மதமில்லை. எனவே, நெய்யையே உண்டு தீர்ப்பதாகச் சொல்லிவிட்டு, உண்ணத் தொடங்கினான். நாலைந்து கரண்டி நெய்க்கு மேல் உள்ளே இறங்கவில்லை.
🇮🇳🙏