ஒரு ராஜகுமாரன் லட்சுமிதேவியை வேண்டி தவமிருந்தான். தேவியும் பிரசன்னமாகி, மகனே! என்ன வரம் வேண்டும், கேள், என்றாள்.அம்மா! என் தந்தை பெரிய சக்கரவர்த்தி. உலகம் அனைத்தையும் பிடிப்பதற்காக, ராஜதர்மத்தின் படி, அஸ்வமேத யாகம் நடத்தினார்.
பகவத்கீதையை படிப்போம்,அதை பின்பற்றுவோம்.
வாழ்க்கையை வாழ்கையாக வாழுவோம்.
🇮🇳🙏