ஜ்யோதிஷம் என்றாலே ஒளி சாத்திரம் என்று பொருள்.
ஒளிக்கு ஆதாரம் நக்ஷத்திரங்கள்.
அந்த நக்ஷத்திரங்கள் உருவில் 'புருஷன்' (பரமாத்மன்) இருக்கிறான். (புருஷ சூக்தம்: நக்ஷத்ராணி ரூபம்). +
கண் தேவை.
அதனால் ஒளி (ஜ்யோதிஷ) சாத்திரத்தை
வேத புருஷனின் கண் என்றும்
அதுவே எல்லா வேதாங்கங்களுக்கும் தலை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
(வேதாங்க சாஸ்த்ராணாம் ஜ்யோதிஷம் மூர்தானி ஸ்திதம்). +
இதனால் காலத்தைத் தெரிந்து கொள்ளலாம். (கால விதான சாத்திரம்)
1.பஞ்ச அங்கத்தில் உள்ள திதி, நக்ஷத்திரம், வாரம், யோகம், கரணம் என்பன, Geo-centric perspective மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும். அதாவது காலம் கணிக்க geo-centric தேவை. Helio centric இல் முடியாது.+
இதற்கும் geo-centric தான் தேவை. முக்காலத்தையும் கவனிப்பவனை “அறிவன்” என்கிறது தொல்காப்பியம்.
"மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”
(தொ-காப்- பு-இயல் 74)
அந்த முக்காலம் என்ன? +
பனியும், வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும்,
நெறியினால்” தெளிந்து சொல்வான் அறிவன் என்கிறார்
தொல்காப்பிய உரையாசிரியர்.
அதாவது பூமியின் தட்ப வெப்பத்தை நிர்ணயிக்கும் விவரங்கள் ஜ்யோதிஷத்தின் அடிப்படை.
இதையே ‘பன்னிரு படலம்’ ஒரு செய்யுளாகத் தருகிறது.+
துனியில் கொள்கை யொடு நோன்மை
எய்திய தணிவுற்று அறிந்த
கணிவன் முல்லை”
காலத்தை 'அறிந்தவன்', காலம் எப்படிப்பட்டது என்று கணிக்கிறான். அதனால் அவன் கணியன்.
அவன் கவனிக்கும் காலம் பெரும்பொழுது, சிறு பொழுது என்று திணைப் பொருளாகச் சொல்வது.+
உ-ம் - குறிஞ்சி என்றால் புணர்தல், புணர்தல் நிமித்தமும்.
பெரும் பொழுது கூதிர், முன் பனி,
சிறு பொழுது யாமம்.
மலை சார்ந்த குறிஞ்சியில் குளிர் காலம் தாங்க முடியாதது. +
யாருக்கு என்ன அனுபவம் கிடைக்கிறது என்பது அவரவர் ஊழ் வினை - கர்மா பலன் அடிப்படையில்.
இப்படித்தான் அறிவன் சாத்திரம், அல்லது ஜ்யோதிஷ சாத்திரத்தின் அடிப்படை எழுந்தது. +
இந்த அடிப்படையில்தான் காளிதாசர் ரிது சம்ஹாரம் எழுதினார்.
ஆனால் இன்று எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்று, செய்து விட்ட கர்ம வினையின் பலனிலிருந்து தப்பிக்க +
மேலும் விவரங்களுக்கு நம் உடலும், ஜீவிதமும் star to stardustஆக இருப்பதைத்
தெரிந்து கொள்ள வேண்டும்