ஆனால் விழிப்புணர்வோடு இருப்போம்...
”மதுரையில் செயல்படும் பிரபலமான தனியார் மருத்துவமனையின் கொரோனா வார்டில் படுக்கைகள் நிரம்பிவிட்டன” என்று அதிகாலையிலேயே நண்பர் ஒருவர் சற்றே பதறிய குரலில் தொலைபேசியில் கூறினார்.
#CoronaUpdatesInIndia
#COVIDー19
”ஐந்து லட்சம் கொடுத்து ட்ரீட்மெண்ட் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கே படுக்கையில்லையா?” என்று திரும்பவும் கேட்டார்.
அவருக்கான பதிலை சொல்லிவிட்டேன். ஆனால் அந்தக் கேள்வி பகிரப்பட வேண்டிய ஒன்று என்று தோன்றியதால் அதனை இங்கே பதிவுசெய்கிறேன்.
இன்றைய காலை இப்படித்தான் விடிந்தது.
ஆனால் நாம் விழிப்புணர்வோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை முழுமையாக உணர வேண்டும்...
#CoronaUpdatesInIndia
#CoronaUpdatesinTamilnadu
#CoronaUpdatesinMadurai
#coronavirus
#COVIDー19