-எழுத்தாளர் பிரபு தர்மராஜ்
🌑கன்னியாகுமரி - கன்னியாமறி, கன்னியாரி
🌑நாகர்கோவில் - நாரல், நாரோல், நாரியலு
🌑திருவெண்பரிசாரம் -த்ருப்சாரம், திருப்பேசாரம்
🌑கோதைகிராமம் -கோச்சப்பிளாரம்
1/n
🌑பூதப்பாண்டி -புப்பாண்டி புவப்பாண்டி
🌑இறச்சகுளம் -எறச்சோளம்
🌑பன்றிக்குழி -பண்ணுளி
🌑பார்வதிபுரம் -பாரேயொரம், பாரியுரம்
🌑சுங்கான்கடை -சுங்கியாங்கட
🌑குமாரகோவில் -குமாரோல்
🌑மார்த்தாண்டம் -தொடுவட்டி
🌑கருங்கல் -கருங்க
2/n
🌑குளச்சல் -கொளச்ச
🌑குலசேகரம் -கொல்சேரம்
🌑தக்கலை -தக்கலெ
🌑வில்லுக்குறி -வில்லுவுரி
🌑திங்கள்சந்தை - திங்களாந்த
🌑கோட்டார் -க்வாட்டாரு
🌑கணேசபுரம் -க்ணேசொரம்
🌑செட்டிகுளம் -செட்டியொளம்
🌑புதுக்குடியிருப்பு - பூடீர்ப்பு
3/n
🌑இரணியல் - எரணீலு
🌑அழகப்பபுரம் -அழப்பொரம்
🌑சுசீந்திரம் -சுயிந்ரம்
🌑குசவன்குழி -கொசங்குழி
🌑மேலராமன்புதூர் -மேல்ராம்பூரு
🌑கீழராமன்புதூர் -கீழ்ராம்பூரு
🌑ராமனாதிச்சன்புதூர் -ராமச்சம்பூரு
🌑செண்பகராமன்புதூர் -செம்பராம்பூரு
4/n
🌑தாமரைக்குளம் –தாமரொளம்
🌑பத்மநாபபுரம் -பப்பநாரம்
( கவனமாகப் படிக்கவும் )
🌑ஊரம்பு –ஊர்ம்பு
🌑ஒழுகினசேரி -ஒழ்நேரி
🌑பூலான்குழி -பூலாங்குழி
🌑புன்னைக்காட்டுவிளை -புன்னாட்டுவௌ
🌑இராஜாக்கமங்கலம் -ராசாக்கமலம்
🌑குன்னுவிளை -குன்னேள
5/n
🌑அடையாமடை –அடயாமட
🌑கொட்டகம் -கோட்டவம்
பரிந்துரைகள்:
🌑வடசேரி -வட்செரி
🌑கிருஷ்ணன்கோவில் -கிறிஸ்னெங்க்கோயலு
🌑மண்டைக்காடு -மண்டாடு
🌑திற்பரப்பு -திப்புருப்பு
🌑ஆரல்வாய்மொழி -ஆராம்ழி
🌑திருகண்ணன்கோடு - திக்கணங்கோடு
6/n
🌑கருங்கல் - கருங்கன்னும் சொல்லுவினும் கரிங்கன்னும் சொல்லுவினும்
🌑கற்காடு - கக்காடு
🌑செண்பகராமன் புதூர் -செம்ப்ராம்புதூர், செம்ப்ராபூறு
🌑ஒழுகினசேரி -ஒல்னேசேரி
🌑இரவிபுதூர்கடை - எருதூர்க்கட
🌑மடவிளாகம் - மடலாகம்
7/n
🌑கடம்படிவிளாகம் -கடம்பாளாம்
🌑உயரவிளை —ஒசரவிளை
🌑மகாராஜபுரம் -மாரசரம்
🌑திருவிதாங்கோடு -திருவாங்கோடு
🌑வீரநாராயணமங்கலம் - வீர்னமங்கலம்
பாடம் முடிந்தது. குமரி மாவட்டப் புலவர்கள் வேறு ஊர்களின் பெயர்களை பரிந்துரைக்கலாம்.!
n/n
Ref: @_gLaDziLLa_