ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது தலைநகரிலோ, ஓரிரு நகரங்களில் மட்டுமோ சுருங்கிவிடுவதல்ல. அம்மாநிலத்தின் அனைத்து பெருநகரங்கங்களும், மாவட்டங்களும், ஊர்களும், கிராமங்களும் சாலை வழியே சிறப்பாக இணைந்திருந்தால் மட்டுமே 1/N #FatherOfmodernTamilnadu
#DMK4TN
நான்கு வழிச்சாலை என்றாலே நமக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பெயரும், தங்க நாற்கர சாலையும் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று. சென்னை - மும்பை - டெல்லி - கல்கத்தா #FatherOfmodernTamilnadu #DMK4TN
3/N
அதற்கும் முன்னர் 1️⃣9️⃣8️⃣9️⃣ல் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற கலைஞர் சென்னை - மதுரை நான்கு வழி சாலை திட்டத்தை அறிவிக்கிறார். அறிவித்ததோடு நில்லாமல் தாம்பரம் தொடங்கி மதுராந்தகம் #FatherOfmodernTamilnadu #DMK4TN
4/N
இங்கே நாம் கவனிக்க வேண்டியது இந்தியாவில் முதன்முதலாக ஒரு மாநில முதல்வர் தன் மாநிலத்தின் இரண்டு பெருநகரங்களை இணைக்க நான்கு வழி சாலை அமைக்கும் திட்டம் ஒன்றை #FatherOfmodernTamilnadu #DMK4TN
5/N
தமிழக வரலாற்றில் நெடுஞ்சாலைத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கியவரே தலைவர் கலைஞர் தான்.1️⃣9️⃣9️⃣8️⃣ல் உருவான தமிழக அரசின் #FatherOfmodernTamilnadu
⚫ இணைப்பு சாலை இல்லாத 1000 பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட கிராமங்களே இல்லை என்ற இலக்கு சாதிக்கப்பட்டது, 1996.
⚫ பயனடைந்த கிராமங்களின் எண்ணிக்கை 997.
#FatherOfmodernTamilnadu #DMK4TN
♦ தஞ்சாவூர் :
தஞ்சை பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி :
1️⃣.9 கோடி ரூபாய் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள்.
2️⃣.கல்லணை கால்வாய் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்.
#FatherOfmodernTN
2️⃣2️⃣.மதுரை
2️⃣3️⃣.திருமங்கலம்
2️⃣4️⃣.சின்னோடைபட்டி
2️⃣5️⃣.கயத்தாறு
2️⃣6️⃣.திருநெல்வேலி
2️⃣7️⃣.வள்ளியூர்
2️⃣8️⃣.நாங்குநேரி
2️⃣9️⃣.காவல்கிணறு
3️⃣0️⃣.பழுவூர்
3️⃣1️⃣.கருங்குளம்
3️⃣2️⃣.அஞ்சுகிராமம்
3️⃣3️⃣.கன்னியாகுமரி
3️⃣4️⃣.கொண்டலாம்பட்டி
3️⃣5️⃣.சங்ககிரி
3️⃣6️⃣.சித்தோடு
3️⃣7️⃣.நசியனூர்
#DMK4TN
9️⃣.சீர்காழி
🔟.விருத்தாச்சலம்
1️⃣1️⃣.அரியலூர்
1️⃣2️⃣.போளூர்
1️⃣3️⃣.கும்பகோணம்
1️⃣4️⃣.திருவண்ணாமலை
1️⃣5️⃣.குளித்தலை
1️⃣6️⃣.வாழப்பாடி
1️⃣7️⃣.நரசிங்கபுரம்-ஆத்தூர்
1️⃣8️⃣.சின்னசேலம்
1️⃣9️⃣.கள்ளக்குறிச்சி
2️⃣0️⃣.தியாக துருகம்
2️⃣1️⃣.இளவரசனூர் கோட்டை
2️⃣2️⃣.உளுந்தூர்பேட்டை
#FatherOfmodernTN
1️⃣2️⃣.உளுந்தூர்பேட்டை - சேலம் நெடுஞ்சாலை
1️⃣3️⃣.சென்னை - திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலை
1️⃣4️⃣.காங்கேயம் பாளையம்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை
1️⃣5️⃣.திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலை
1️⃣6️⃣.காரைக்குடி - ராமநாதபுரம் நெடுஞ்சாலை
1️⃣7️⃣.மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலை
தலைவர் கலைஞரை #𝐅𝐚𝐭𝐡𝐞𝐫𝐎𝐟𝐌𝐨𝐝𝐞𝐫𝐧𝐓𝐚𝐦𝐢𝐥𝐍𝐚𝐝𝐮 என்று நாங்கள் ஏன் சொல்கிறோம் என்று இப்போது புரிகிறதல்லவா?