ஒருமுறை உலையில் அணுப்பிளவு நிகழ்வை துவங்கிவிட்டால் அதன் அளவை கட்டுப்படுத்த இயலுமே ஒழிய முழுதாக நிறுத்த முடியாது. அதனால் அதன் பின்னர் மின்சாரம்
கழிவு:
வாமுழுதும் பயன்படுத்திய பின்னர் எஞ்சும் கழிவில் 96% யுரேனியம் இருக்கும். இதனை திறமையாக கையாண்டால் மறுசுழற்சி செய்ய முடியும். 1% புளுடோனியம் இருக்கும். இது வெடிக்கும் தன்மையுள்ளது. எஞ்சிய 3% கழிவு எதுவுமே செய்ய இயலாத பொருளாகும். இவை
- விவரங்கள் இன்னும் வரும்
@teakkadai1 @monk_offi @bharath_kiddo @gklravi